எல்பின் நிறுவன சொத்துகள் முடக்கம்
திருச்சியில் செயல்பட்டு வந்த எல்பின் நிறுவன சொத்துகளை முடக்கி பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு புலனாய்வுக்குழு போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
6 July 2023 12:50 AM ISTபண மோசடி வழக்கில் தேசிய பாதுகாப்பு படை முன்னாள் அதிகாரியின் ரூ.45 கோடி சொத்துகள் முடக்கம் - அமலாக்கத்துறை நடவடிக்கை
பண மோசடி வழக்கில் தேசிய பாதுகாப்பு படை முன்னாள் அதிகாரியின் ரூ.45 கோடி சொத்துகளை முடக்கியிருப்பதாக அமலாக்க இயக்ககம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
17 Jun 2023 10:12 PM ISTமுதலீட்டு தொகை மோசடி: 5 போலி நிதி நிறுவனங்களின் சொத்துகள் முடக்கம் - பொருளாதார குற்றப்பிரிவு நடவடிக்கை
முதலீட்டு தொகை மோசடி புகாரை தொடர்ந்து 5 போலி நிதி நிறுவனங்களின் சொத்துகளை முடக்கி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
21 April 2023 2:29 PM ISTகாஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளித்த விவகாரம்; 2 பேரின் சொத்துகளை முடக்கி அதிரடி நடவடிக்கை
ஜம்மு மற்றும் காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளித்த விவகாரத்தில் 2 பேரின் சொத்துகளை முடக்கி போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
20 March 2023 3:54 PM ISTசெஞ்சிலுவை சங்கத்தின் தமிழக கிளை நிர்வாகிகளுக்கு சொந்தமான ரூ.3.37 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்
செஞ்சிலுவை சங்கத்தின் தமிழக கிளையின் நிர்வாகிகளுக்கு சொந்தமான சொத்துகள் முடக்கப்பட்டன.
21 Nov 2022 3:15 PM ISTகஞ்சா வியாபாரியின் சொத்துகள் முடக்கம் - ஆவடி போலீஸ் கமிஷனர் உத்தரவு
ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின்பேரில் அம்பத்தூர் போலீசார் கஞ்சா வியாபாரி வங்கி கணக்குகள் மற்றும் சொத்துகளை முடக்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
4 Aug 2022 11:39 AM ISTசரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் நிறுவனத்தின் ரூ.235 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை
பண மோசடி வழக்கில் சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் நிறுவனத்தின் ரூ.235 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.
3 July 2022 5:42 AM ISTபினாமி பெயரில் இயங்கிய நிறுவனம் கண்டுபிடிப்பு: சசிகலாவின் ரூ.15 கோடி சொத்துகள் முடக்கம்
சென்னை தியாகராயநகரில் சசிகலா பினாமி பெயரில் இயங்கிய ரூ.15 கோடி மதிப்பிலான நிறுவனம் முடக்கப்பட்டுள்ளது. இதுவரையில் அவருக்கு தொடர்புடைய ரூ.2,215 கோடி மதிப்பிலான சொத்துகளை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.
2 July 2022 6:01 AM IST