மகளிா் போலீஸ் நிலையத்தை  முற்றுகை

மகளிா் போலீஸ் நிலையத்தை முற்றுகை

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை கைது செய்யக்கோரி திருவாரூரில் மகளிர் போலீஸ் நிலையத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகையிட்டனர்.
1 July 2022 11:55 PM IST