டெல்லியில் குண்டு வெடிப்பை தொடர்ந்து தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
டெல்லியில் தனியார் பள்ளிக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
29 Nov 2024 2:00 PM ISTபள்ளியில் வாயு கசிவு விவகாரம்: மாணவர்கள் நடத்திய நாடகமா..?
விடுமுறைக்காக மாணவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
11 Nov 2024 9:52 AM ISTவாயு கசிவு ஏற்பட்ட திருவொற்றியூர் தனியார் பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறை
மாசு கட்டுப்பாட்டு வாரியம் சமர்ப்பித்த முதற்கட்ட அறிக்கையில் வாயு கசிவுக்கான எந்த காரணமும் தெரிவிக்கப்படவில்லை.
5 Nov 2024 11:40 AM ISTதிருவொற்றியூர் தனியார் பள்ளியில் வாயு கசிந்த விவகாரம்: அதிகாரிகள் ஆய்வு
10 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்ட தனியார் பள்ளியில் மீண்டும் ரசாயன வாயு கசிவால் மாணவிகள் மயங்கியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
5 Nov 2024 9:54 AM ISTதனியார் பள்ளியில் மாணவர்களுக்கு மீண்டும் உடல்நலம் பாதிப்பு - பெற்றோர்கள் வாக்குவாதம்
வாயு கசிந்த பள்ளியில் மீண்டும் மாணவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
4 Nov 2024 11:42 AM ISTசென்னையில் தனியார் பள்ளியில் வாயுக் கசிவு: 35 மாணவிகள் ஆஸ்பத்திரியில் அனுமதி
பள்ளி ஆய்வகத்தில் வாயுக் கசிவு ஏற்பட்டதில் சுமார் 35 மாணவிகள் மயக்கம் அடைந்தனர்.
25 Oct 2024 5:53 PM ISTதனியார் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மேலும் 7 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி
தனியார் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்டு இதுவரை 45 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
2 Oct 2024 11:05 AM ISTஈரோட்டில் விடுமுறைக்காக தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாணவர்கள்
ஈரோட்டில் தனியார் பள்ளிக்கு நேற்று முன்தினம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
4 Sept 2024 10:59 AM ISTஉ.பி.யில் தனியார் பள்ளியின் பால்கனி இடிந்து விழுந்ததில் 40 குழந்தைகள் காயம்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 40 குழந்தைகளில் 5 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
23 Aug 2024 5:55 PM ISTபெங்களூருவில் தனியார் பள்ளியில் கிடந்த ஜெலட்டின் குச்சிகளால் பரபரப்பு
ஓட்டல் குண்டுவெடிப்பு சம்பவத்தின் பரபரப்பு ஓய்வதற்குள், பெங்களூவில் தனியார் பள்ளியில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
20 March 2024 12:27 AM ISTஊட்டியில் உள்ள 2 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
பிரபல தனியார் பள்ளிகளுக்க இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
19 March 2024 8:05 PM ISTசென்னை மாங்காடு அருகே தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
மோப்பநாய் உதவியுடன் பள்ளி வளாகத்தில் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர்.
1 March 2024 2:41 PM IST