கவர்னா் சாமி தரிசனம்

கவர்னா் சாமி தரிசனம்

வேலூர் ஸ்ரீநாராயணி பீடம், ஸ்ரீபுரம் தங்க கோவிலில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர், சக்தி அம்மாவை சந்தித்து ஆசி பெற்ற போது எடுத்த படம்.
1 July 2022 10:12 PM IST