ஜவான் படம், ஓடிடியில் ரூ.120 கோடிக்கு விற்பனை

'ஜவான்' படம், ஓடிடியில் ரூ.120 கோடிக்கு விற்பனை

“ஜவான்” திரைப்படம் திரையரங்குகளில் வெளியான பின்னர் ஓடிடியில் இந்த படத்தை வெளியிடுவதற்காக நெட்பிளிக்ஸ் நிறுவனம் முன்வந்து 120 கோடி கொடுத்து இந்த படத்தின் ஓ.டி.டி.உரிமையை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
1 July 2022 12:05 PM GMT