![கடைசி ஒருநாள் போட்டி: இந்திய அணி பேட்டிங் கடைசி ஒருநாள் போட்டி: இந்திய அணி பேட்டிங்](https://media.dailythanthi.com/h-upload/2025/02/12/500x300_39052320-toss.gif)
கடைசி ஒருநாள் போட்டி: இந்திய அணி பேட்டிங்
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது.
12 Feb 2025 7:47 AM![கடைசி ஒருநாள் போட்டி: இந்தியா - இங்கிலாந்து அணிகள் இன்று மோதல் கடைசி ஒருநாள் போட்டி: இந்தியா - இங்கிலாந்து அணிகள் இன்று மோதல்](https://media.dailythanthi.com/h-upload/2025/02/12/500x300_38988614-11.webp)
கடைசி ஒருநாள் போட்டி: இந்தியா - இங்கிலாந்து அணிகள் இன்று மோதல்
ஒரு நாள் தொடரை முழுமையாக வெல்லும் உத்வேகத்துடன் இங்கிலாந்து அணியை இந்திய அணி இன்று எதிர்கொள்கிறது.
12 Feb 2025 12:13 AM![ரோகித் சர்மா அதனை நிரூபித்துள்ளார் - பாக்.முன்னாள் வீரர் பாராட்டு ரோகித் சர்மா அதனை நிரூபித்துள்ளார் - பாக்.முன்னாள் வீரர் பாராட்டு](https://media.dailythanthi.com/h-upload/2025/02/11/500x300_38848307-bas.webp)
ரோகித் சர்மா அதனை நிரூபித்துள்ளார் - பாக்.முன்னாள் வீரர் பாராட்டு
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் ரோகித் சதம் விளாசினார்.
11 Feb 2025 6:55 AM![இந்தியாவுக்கு எதிராக 3-0 என்ற கணக்கில் தோற்றாலும் கவலை இல்லை - இங்கிலாந்து வீரர் இந்தியாவுக்கு எதிராக 3-0 என்ற கணக்கில் தோற்றாலும் கவலை இல்லை - இங்கிலாந்து வீரர்](https://media.dailythanthi.com/h-upload/2025/02/11/500x300_38842534-benduckett.webp)
இந்தியாவுக்கு எதிராக 3-0 என்ற கணக்கில் தோற்றாலும் கவலை இல்லை - இங்கிலாந்து வீரர்
சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியாவை தோற்கடிக்கும் திறமை தங்களிடம் இருப்பதாக டக்கெட் கூறியுள்ளார்.
11 Feb 2025 6:16 AM![3-வது ஒருநாள் போட்டி: அகமதாபாத் சென்றடைந்த இந்திய கிரிக்கெட் அணி 3-வது ஒருநாள் போட்டி: அகமதாபாத் சென்றடைந்த இந்திய கிரிக்கெட் அணி](https://media.dailythanthi.com/h-upload/2025/02/11/500x300_38819950-ahme.webp)
3-வது ஒருநாள் போட்டி: அகமதாபாத் சென்றடைந்த இந்திய கிரிக்கெட் அணி
இந்தியா - இங்கிலாந்து 3-வது ஒருநாள் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது.
11 Feb 2025 3:34 AM![இது அர்த்தமற்ற முடிவு - கம்பீரை விமர்சிக்கும் இந்திய முன்னாள் வீரர்.. என்ன நடந்தது..? இது அர்த்தமற்ற முடிவு - கம்பீரை விமர்சிக்கும் இந்திய முன்னாள் வீரர்.. என்ன நடந்தது..?](https://media.dailythanthi.com/h-upload/2025/02/11/500x300_38817897-gamkl.webp)
இது அர்த்தமற்ற முடிவு - கம்பீரை விமர்சிக்கும் இந்திய முன்னாள் வீரர்.. என்ன நடந்தது..?
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் அக்சர் படேல் 5-வது வரிசையில் பேட்டிங் செய்து வருகிறார்.
11 Feb 2025 3:22 AM![ஒருநாள் கிரிக்கெட்: ரோகித் 33-வது சதம் அடிப்பது எப்போது..? இந்திய முன்னாள் வீரர் கணிப்பு ஒருநாள் கிரிக்கெட்: ரோகித் 33-வது சதம் அடிப்பது எப்போது..? இந்திய முன்னாள் வீரர் கணிப்பு](https://media.dailythanthi.com/h-upload/2025/02/11/500x300_38808962-hitman.webp)
ஒருநாள் கிரிக்கெட்: ரோகித் 33-வது சதம் அடிப்பது எப்போது..? இந்திய முன்னாள் வீரர் கணிப்பு
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது போட்டியில் ரோகித் தனது 32-வது ஒருநாள் சதத்தை நிறைவு செய்தார்.
11 Feb 2025 2:17 AM![அது நடந்தால் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வெல்லும் - முன்னாள் வீரர் அது நடந்தால் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வெல்லும் - முன்னாள் வீரர்](https://media.dailythanthi.com/h-upload/2025/02/11/500x300_38804994-azaru.webp)
அது நடந்தால் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வெல்லும் - முன்னாள் வீரர்
ரோகித் சர்மா ஓய்வு பெறுவது அவருடைய முடிவே தவிர யாரும் கட்டாயப்படுத்தக்கூடாது என்று அசாருதீன் கூறியுள்ளார்.
11 Feb 2025 1:40 AM![இந்தியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டி, சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து இங்கிலாந்து வீரர் விலகல் இந்தியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டி, சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து இங்கிலாந்து வீரர் விலகல்](https://media.dailythanthi.com/h-upload/2025/02/10/500x300_38655671-jacob.webp)
இந்தியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டி, சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து இங்கிலாந்து வீரர் விலகல்
இவர் இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அரைசதம் அடித்திருந்தார்.
10 Feb 2025 7:11 AM![2 வருடங்கள் கழித்து ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடினாலும் அசத்த இதுதான் காரணம் - ஜடேஜா 2 வருடங்கள் கழித்து ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடினாலும் அசத்த இதுதான் காரணம் - ஜடேஜா](https://media.dailythanthi.com/h-upload/2025/02/10/500x300_38650568-jaddu.webp)
2 வருடங்கள் கழித்து ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடினாலும் அசத்த இதுதான் காரணம் - ஜடேஜா
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஜடேஜா சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார்.
10 Feb 2025 6:31 AM![வெற்றிகள் கிடைக்காவிட்டாலும் நாங்கள் சரியான பாதையில்.. - தோல்விக்குப்பின் பட்லர் வெற்றிகள் கிடைக்காவிட்டாலும் நாங்கள் சரியான பாதையில்.. - தோல்விக்குப்பின் பட்லர்](https://media.dailythanthi.com/h-upload/2025/02/10/500x300_38635564-josbuttler.webp)
வெற்றிகள் கிடைக்காவிட்டாலும் நாங்கள் சரியான பாதையில்.. - தோல்விக்குப்பின் பட்லர்
இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து தோல்வியடைந்தது.
10 Feb 2025 4:47 AM![ஒருநாள் கிரிக்கெட்: மோசமான சாதனையில் இந்தியாவை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட்: மோசமான சாதனையில் இந்தியாவை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த இங்கிலாந்து](https://media.dailythanthi.com/h-upload/2025/02/10/500x300_38623433-englose.webp)
ஒருநாள் கிரிக்கெட்: மோசமான சாதனையில் இந்தியாவை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த இங்கிலாந்து
இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து தோல்வியடைந்தது.
10 Feb 2025 3:26 AM