கடலில் மூழ்கி கப்பல் கீழ்பகுதியை   சுத்தம் செய்த தொழிலாளி சாவு

கடலில் மூழ்கி கப்பல் கீழ்பகுதியை சுத்தம் செய்த தொழிலாளி சாவு

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் கடலில் மூழ்கி கப்பல் கீழ்பகுதியை சுத்தம் செய்த தொழிலாளி மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தார். அவருக்கு உரிய உபகரணம் வழங்கவில்லை என கூறி உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
1 July 2022 4:45 PM IST