காங்கிரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த திட்டம்; 10 கிலோ இலவச அரிசி திட்டத்தை அமல்படுத்தவிடாமல் தடுக்க முயற்சி- மத்திய அரசு மீது சித்தராமையா குற்றச்சாட்டு

காங்கிரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த திட்டம்; 10 கிலோ இலவச அரிசி திட்டத்தை அமல்படுத்தவிடாமல் தடுக்க முயற்சி- மத்திய அரசு மீது சித்தராமையா குற்றச்சாட்டு

10 கிலோ இலவச அரிசி திட்டத்தை அமல்படுத்தவிடாமல் தடுக்க மத்திய அரசு முயற்சி செய்வதாகவும், இதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு அவப் பெயர் ஏற்படுத்த பா.ஜனதா முயற்சிப்பதாகவும் முதல்-மந்திரி சித்தராமையா பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
14 Jun 2023 9:32 PM GMT
காங்கிரசுடன் சமரச அரசியலில் ஈடுபடுவதாக கூறும் பா.ஜனதா தலைவர்களின் பெயரை பகிரங்கப்படுத்த வேண்டும்; பிரதாப் சிம்ஹாவுக்கு, சித்தராமையா சவால்

காங்கிரசுடன் சமரச அரசியலில் ஈடுபடுவதாக கூறும் பா.ஜனதா தலைவர்களின் பெயரை பகிரங்கப்படுத்த வேண்டும்; பிரதாப் சிம்ஹாவுக்கு, சித்தராமையா சவால்

காங்கிரசுடன் சமரச அரசியலில் ஈடுபடும் பா.ஜனதா தலைவர்களின் பெயர்களை பகிரங்கப்படுத்த வேண்டும் என்று பிரதாப் சிம்ஹா எம்.பி.க்கு முதல்-மந்திரி சித்தராமையா சவால் விடுத்துள்ளார்.
14 Jun 2023 9:25 PM GMT
பெங்களூருவில் 250 இந்திரா உணவகங்கள் திறப்பு; முதல்-மந்திரி சித்தராமையா அறிவிப்பு

பெங்களூருவில் 250 இந்திரா உணவகங்கள் திறப்பு; முதல்-மந்திரி சித்தராமையா அறிவிப்பு

பெங்களூருவில் 250 இந்திரா உணவகங்கள் திறக்கப்படும் என்று முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்துள்ளார்.
12 Jun 2023 6:45 PM GMT
வாடகை வீட்டில் இருந்தாலும் 200 யூனிட் மின்சாரம் இலவசம் - கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா

வாடகை வீட்டில் இருந்தாலும் 200 யூனிட் மின்சாரம் இலவசம் - கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா

கர்நாடகாவில் வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என அம்மாநில முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார்.
6 Jun 2023 9:02 AM GMT
ஜூலை 1 முதல் 200 யூனிட் மின்சாரம் இலவசம் - கர்நாடக முதல்  மந்திரி சித்தராமையா அறிவிப்பு

ஜூலை 1 முதல் 200 யூனிட் மின்சாரம் இலவசம் - கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா அறிவிப்பு

வரும் 11-ந்தேதி முதல் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்துள்ளார்
2 Jun 2023 10:59 AM GMT
காங்கிரஸ் கட்சியின் 5 தேர்தல் வாக்குறுதிகளுக்கு கர்நாடகா அமைச்சரவை ஒப்புதல்

காங்கிரஸ் கட்சியின் 5 தேர்தல் வாக்குறுதிகளுக்கு கர்நாடகா அமைச்சரவை ஒப்புதல்

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் 5 தேர்தல் வாக்குறுதிகளுக்கு கர்நாடகா அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
2 Jun 2023 10:08 AM GMT
கர்நாடக மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கீடு ; சித்தராமையா நிதி, சிவகுமார் நீர்ப்பாசனம்

கர்நாடக மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கீடு ; சித்தராமையா நிதி, சிவகுமார் நீர்ப்பாசனம்

முதல்- மந்திரி சித்தராமையா- நிதி, ஐடி-பிடி, உளவுத்துறை, செய்தி, உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் துறை
29 May 2023 5:55 AM GMT
கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம்: கார்கேவுடன் முதல் மந்திரி சித்தராமையா ஆலோசனை

கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம்: கார்கேவுடன் முதல் மந்திரி சித்தராமையா ஆலோசனை

கர்நாடக அமைச்சரவையை விரிவாக்கம் செய்வது தொடர்பாக மல்லிகார்ஜுன கார்கேவுடன் அம்மாநில முதல் மந்திரி சித்தராமையாஆலோசனை நடத்துகிறார்.
25 May 2023 5:22 AM GMT
சித்தராமையாவை முடித்து விடுங்கள் என பேச்சு; கர்நாடக முன்னாள் பா.ஜ.க. மந்திரி மீது எப்.ஐ.ஆர். பதிவு

சித்தராமையாவை முடித்து விடுங்கள் என பேச்சு; கர்நாடக முன்னாள் பா.ஜ.க. மந்திரி மீது எப்.ஐ.ஆர். பதிவு

திப்பு சுல்தானை போல் சித்தராமையாவை முடித்து விடுங்கள் என பேசியதற்காக கர்நாடக முன்னாள் பா.ஜ.க. மந்திரி மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது.
25 May 2023 5:03 AM GMT
நான் எதை பற்றியும் கவலைப்பட போவதில்லை-  முதல் மந்திரி விவகாரம் குறித்து டி.கே.சிவக்குமார் பரபரப்பு பேட்டி

நான் எதை பற்றியும் கவலைப்பட போவதில்லை- முதல் மந்திரி விவகாரம் குறித்து டி.கே.சிவக்குமார் பரபரப்பு பேட்டி

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் 5 ஆண்டுகள் சித்தராமையாவே முதல்-மந்திரியாக இருப்பார் என்று மந்திரி எம்.பி.பட்டீல் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
23 May 2023 2:32 PM GMT
கர்நாடக அரசியலில் மீண்டும் புயல்...! சித்தராமையா ஆதரவு மந்திரியால் வந்தவினை...!

கர்நாடக அரசியலில் மீண்டும் புயல்...! சித்தராமையா ஆதரவு மந்திரியால் வந்தவினை...!

டிகே சிவக்குமார் ஆட்சியில் இருந்து விலகி கொள்வதாக தெரிவித்து இருப்பதன் மூலம் அவர் தனது துணை முதல் மந்திரி பதவியையும் கூட ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.
23 May 2023 12:20 PM GMT
சித்தராமையா, டி.கே.சிவக்குமார் வீட்டுக்கு படையெடுப்பு

சித்தராமையா, டி.கே.சிவக்குமார் வீட்டுக்கு படையெடுப்பு

மந்திரி பதவிக்காக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், சித்தராமையா, டி.கே.சிவக்குமார் வீட்டுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். 8 மந்திரிகளுக்கு துறைகள் ஒதுக்குவதும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
21 May 2023 8:38 PM GMT