காங்கிரசுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை பிரதமர் மோடி நிரூபித்தால் அரசியலில் இருந்து ஓய்வு - சித்தராமையா
நான் கூறுவது சரியென்றால், மராட்டிய மக்களிடம் மன்னிப்பு கேட்டு, அரசியலில் இருந்து அவர்கள் ஓய்வை அறிவிப்பார்களா? என்று சித்தராமையா கேட்டுள்ளார்.
17 Nov 2024 6:51 AM ISTசட்டசபை இடைத்தேர்தலில் 3 தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெறும் - சித்தராமையா
காங்கிரஸ் கட்சியை சமதர்ம கட்சியாக நேரு உருவாக்கினார் என்று முதல்-மந்திரி சித்தராமையா கூறினார்.
15 Nov 2024 12:07 AM ISTதேர்தலுக்கு ரூ.700 கோடி வசூல்..? குற்றச்சாட்டை நிரூபித்தால்.. மோடிக்கு சித்தராமையா சவால்
மதுபானக் கடைகளில் 700 கோடி ரூபாய் அளவுக்கு காங்கிரஸ் கட்சியினர் மிரட்டி பணம் பறித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது என மோடி கூறினார்.
11 Nov 2024 4:27 PM ISTநில முறைகேடு வழக்கு: லோக்அயுக்தா போலீசார் முன்பு ஆஜரானார் சித்தராமையா
லோக்அயுக்தா போலீசார் முன்பு கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா நேரில் ஆஜரானார்.
6 Nov 2024 10:05 AM ISTநில முறைகேடு விவகாரம்: லோக் ஆயுக்தா விசாரணைக்கு நாளை ஆஜராவேன் - சித்தராமையா
லோக் ஆயுக்தா விசாரணைக்கு நாளை காலை ஆஜராவதாக கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார்.
5 Nov 2024 1:33 PM ISTநில முறைகேடு விவகாரம்: நேரில் ஆஜராக சித்தராமையாவுக்கு போலீசார் நோட்டீஸ்
நில முறைகேடு தொடர்பாக நவம்பர் 6ல் மைசூருவில் உள்ள லோக் ஆயுக்தா அலுவலகத்தில் நேரில் ஆஜராகும்படி கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
4 Nov 2024 9:30 PM ISTபெங்களூரு கட்டிட விபத்து: முதல்-மந்திரி சித்தராமையா நேரில் ஆய்வு
பெங்களூரு கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்துள்ளார்.
24 Oct 2024 3:20 PM ISTமுதல்-மந்திரி சித்தராமையாவை மாற்றும் திட்டம் இல்லை - டி.கே.சிவக்குமார்
அரியானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்று தான் அதிகமாக நம்பியதாக டி.கே.சிவக்குமார் கூறினார்.
9 Oct 2024 4:16 AM ISTகர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா மீது புகார் அளித்த நபருக்கு பிடிவாரண்டு
கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா மீது புகார் அளித்த நபருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து மைசூரு கோர்ட்டு உத்தரவிட்டது.
3 Oct 2024 4:19 AM ISTநில முறைகேடு விவகாரம் : 14 வீட்டு மனைகளை திரும்ப ஒப்படைத்தார் சித்தராமையா மனைவி
நில முறைகேடு விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் 14 வீட்டுமனைகளையும் சித்தராமையாவின் மனைவி திரும்ப ஒப்படைத்தார்.
2 Oct 2024 4:45 AM ISTசித்தராமையாவின் மனைவி மனைகளை திருப்பித் தர முடிவு செய்தது, தவறை ஏற்றுக்கொள்வதற்கு சமம் - பாஜக குற்றச்சாட்டு
சித்தராமையா தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று கர்நாடக பாஜக தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா தெரிவித்துள்ளார்.
1 Oct 2024 2:44 PM ISTநில முறைகேடு விவகாரம்: 14 மனைகளை திருப்பித் தர சித்தராமையாவின் மனைவி முடிவு
14 மனைகளை, திரும்பி ஒப்படைப்பதாக கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையாவின் மனைவி கடிதம் எழுதியுள்ளார்.
1 Oct 2024 12:41 AM IST