டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டி - அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு
டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிடப் போவதாக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
11 Dec 2024 11:20 AM ISTவருகிற சட்டமன்ற தேர்தல் பா.ஜ.க.வுக்கு சாதகமாக இருக்கும் - தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
25 Nov 2024 1:45 AM ISTமராட்டிய சட்டசபை தேர்தல்; தாக்கத்தை ஏற்படுத்த தவறிய சிறிய கட்சிகள்
மராட்டிய சட்டசபை தேர்தலில் சிறிய கட்சிகள் தாக்கத்தை ஏற்படுத்த தவறி உள்ளன.
24 Nov 2024 8:15 PM ISTமராட்டியத்தில் கூட்டணி கட்சிகள் முழுமையான ஒத்துழைப்பு தரவில்லை: காங்கிரஸ் குற்றச்சாட்டு
மராட்டியத்தில் கூட்டணி கட்சிகள் சரியான ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
24 Nov 2024 6:12 PM IST60 ஆண்டுகளில் இல்லாத நிலை; மராட்டியத்தில் எதிர்க்கட்சி தலைவர் கிடையாது
மராட்டிய சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் பதவி யாருக்கும் கிடைக்க வாய்ப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
24 Nov 2024 4:01 PM ISTமராட்டிய சட்டசபை தேர்தல்: 2 கூட்டணிகளிலும் தொகுதி பங்கீட்டில் கடும் இழுபறி
மராட்டிய சட்டமன்ற தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று (செவ்வாய்க்கிழமை) கடைசி நாள் ஆகும்.
29 Oct 2024 5:16 AM ISTஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்:முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
ஜார்க்கண்ட்டில் காங்கிரஸ் கட்சி முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது
22 Oct 2024 7:54 AM ISTமராட்டிய சட்டமன்ற தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக
99 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டு உள்ளது.
20 Oct 2024 6:58 PM ISTஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்: இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவு
ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு ஏறத்தாழ நிறைவு பெற்றுள்ளது.
19 Oct 2024 6:50 PM ISTமராட்டியம், ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தல் தேதிகள் அறிவிப்பு
கேரளாவின் வயநாடு மக்களவை தொகுதிக்கு நவம்பர் 13ம் தேதி தேர்தல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
15 Oct 2024 4:14 PM ISTஜார்க்கண்ட், மராட்டிய மாநிலத்திற்கான சட்டமன்ற தேர்தல் தேதிகள் இன்று அறிவிப்பு
ஜார்க்கண்ட் மற்றும் மராட்டிய மாநிலத்திற்கான சட்டமன்ற தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்க உள்ளது.
15 Oct 2024 10:46 AM IST2026 சட்டமன்ற தேர்தல் பணிகளை தொடங்கிய தி.மு.க. - 234 தொகுதிகளுக்கும் பார்வையாளர்கள் நியமனம்
234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தொகுதி பார்வையாளர்களை நியமித்து தி.மு.க. தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
8 Oct 2024 8:47 AM IST