
3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்
தமிழக காவல்துறையில் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
20 March 2025 11:41 AM
2 பெண் டி.ஐ.ஜி.கள் மத்திய அரசு பணிக்கு மாற்றம்
தமிழக காவல்துறையை சேர்ந்த 2 பெண் டி.ஐ.ஜி.கள் மத்திய அரசு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
13 May 2024 5:43 PM
அரசு அதிகாரியிடம் ரூ.63.8 லட்சம் மோசடி; குஜராத் சென்று 2 பேரை அதிரடியாக கைது செய்த தமிழக காவல்துறை
அரசு அதிகாரியிடம் ரூ.63.8 லட்சம் ரூபாய் மோசடி செய்த 2 பேரை, குஜராத் மாநிலத்திற்கு சென்று சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
26 Dec 2024 10:49 AM
தமிழக காவல்துறையில் 4 ஏ.டி.எஸ்.பி.க்கள் இடமாற்றம் - டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவு
தமிழக காவல்துறையில் 4 ஏ.டி.எஸ்.பிக்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
27 Dec 2024 10:23 AM
அண்ணா பல்கலைக்கழக விவகாரம்: "ஆதாரமற்ற தகவல்களை பகிர வேண்டாம் - தமிழக காவல்துறை
அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கு தொடர்பான ஆதாரமற்ற தகவல்களை பகிர வேண்டாம் என தமிழக காவல் துறை தெரிவித்துள்ளது.
4 Jan 2025 3:13 PM
தமிழக காவல்துறை ஆளுங்கட்சியின் கைப்பாவையாக நடந்து கொள்ளக் கூடாது - ராமதாஸ்
தமிழக காவல்துறை அனைவருக்கும் பொதுவானது. அனைத்து அரசியல் கட்சிகளிடமும் ஒரே மாதிரியாக நடந்து கொள்ள வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
15 Nov 2023 9:10 AM
தமிழக காவல்துறையினர் யாருடைய ஏஜென்சியாக செயல்படுகிறார்கள்? - ஐகோர்ட்டு கேள்வி
ஆளுங்கட்சியினருக்கு மட்டும்தான் காவல்துறையினர் அனுமதி வழங்குவார்களா? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
9 Nov 2023 10:29 AM
127 தமிழக காவல்துறை, சீருடை அலுவலர்களுக்கு அண்ணா பதக்கங்கள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
127 தமிழக காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்கள்/ பணியாளர்களுக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
14 Sept 2023 5:14 AM
தமிழக காவல்துறையின் சர்வாதிகாரப் போக்கு கண்டிக்கதக்கது: வேல் முருகன்
பாமகவின் போராட்டத்தின் போது, துப்பாக்கிச் சூடு நடத்தியும், தடியடி நடத்தியும் கண்ணீர் புகை வீசியும் மக்களை அப்புறப்படுத்திய தமிழக காவல்துறையின் சர்வாதிகாரப் போக்கை வன்மையாக கண்டிப்பதாக வேமுருகன் தெரிவித்துள்ளார்.
28 July 2023 1:49 PM
ரெயில் விபத்து தொடர்பாக தமிழக காவல்துறை சார்பில் உதவி எண்கள் அறிவிப்பு
தமிழக காவல்துறை சார்பிலும், அவசர கால உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2 Jun 2023 9:53 PM
திமுக வன்முறை வெறியாட்டம்: சைலன்ட் மோடில் காவல்துறை - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்கத் தவறிய காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழினிசாமி வலியுறுத்தி உள்ளார்.
21 May 2023 12:21 PM
கேரளா கழிவுகளை தமிழகத்தில் கொட்டினால் கடும் நடவடிக்கை
கேரளாவில் இருந்து லாரிகளில் தமிழ்நாட்டுக்கு கழிவுகள் ஏற்றி வந்து கொட்டுவது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தமிழக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
20 Dec 2022 3:47 PM