
சபரிமலை செல்லும் பக்தர்களுக்கான செயலி - 24 மணி நேரமும் உதவி பெற அழைக்கலாம்
சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு 24 மணி நேரமும் உதவிடும் வகையில் புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
19 Nov 2024 12:58 PM
செயலி உதவியுடன் ஆசிரியை போல் குரல் மாற்றி பேசி கவர்ந்து, 7 சிறுமிகள் பலாத்காரம்
சிறுமியை பலாத்காரம் செய்த பின்னர், அவரிடம் இருந்த மொபைல் போனை குற்றவாளிகள் பறித்து கொண்டனர். அதன் உதவியுடன் மற்ற சிறுமிகளின் தொடர்பு எண்களை பெற்றுள்ளனர்.
25 May 2024 3:51 PM
வாக்காளர்களுக்கு தேர்தல் குறித்த சமீபத்திய விவரங்களை வழங்கும் செல்போன் செயலி
வாக்குப்பதிவு விவரங்களை செல்போன் மூலம் வாக்காளர்கள் அறிந்துகொள்வதற்கு வசதியாக செயலி ஒன்றை இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது.
21 April 2024 7:50 PM
உலகளவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலி இன்ஸ்டாகிராம்
உலகிலேயே அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலி என்ற பெருமையை ‘இன்ஸ்டாகிராம்’ பெற்றுள்ளது.
10 March 2024 11:57 AM
ஒரே நேரத்தில் ஏராளமானோர் பதிவு செய்ய முயன்றதால் த.வெ.க. உறுப்பினர் சேர்க்கை செயலி முடங்கியது
தமிழகம் முழுவதும் 2 கோடி உறுப்பினர்களை கட்சியில் சேர்க்க தமிழக வெற்றிக் கழகம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
8 March 2024 2:02 PM
புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கான செயலியை தொடங்கிவைத்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு
களஞ்சியம் இணைய முகப்பு மற்றும் கைபேசி செயலியையும் அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்.
27 Feb 2024 6:04 PM
'கோடி ரூபாய் கொடுத்தாலும் அதில் நடிக்க மாட்டேன்' - ஜி.வி.பிரகாஷ் பேச்சு
‘ஸ்டார் டா’ செயலியின் அறிமுக விழா நேற்று சென்னை வேளச்சேரியில் நடைபெற்றது.
9 Feb 2024 8:21 AM
'தமிழ்நிலம்' செயலி மூலம் நில அளவை விவரங்களை பொதுமக்கள் பார்வையிடலாம்; கலெக்டர் தகவல்
‘தமிழ்நிலம்’ செயலி மூலம் நில அளவை விவரங்களை பொதுமக்கள் பார்வையிடலாம் என்று கலெக்டர் தெரிவித்தார்.
22 Oct 2023 8:58 PM
பேனர் வைத்தால் தானாகவே அபராதம் விதிக்கும் முறை விரைவில் அமலாகிறது
பேனர், கட் அவுட் வைத்தால் தானாகவே அபராதம் விதிக்கும்முறையை அமல்படுத்த புதுவை அரசு ஆலோசித்து வருகிறது.
13 Oct 2023 4:05 PM
இந்தியாவில் முதன் முறையாக முதியோருக்கான செல்போன் செயலி அறிமுகம்
இந்தியாவில் முதன் முறையாக முதியோருக்கான செல்போன் செயலி அறிமுகம் செய்யப்பட்டது.
27 Sept 2023 7:54 PM
கூட்டுறவு துறையின் 64 வகை பொருட்கள் - "ஒரே கிளிக் வீடு தேடி டோர் டெலிவரி"- அமைச்சர் பெரியகருப்பன் அதிரடி அறிவிப்பு
தக்காளி விலையை மேலும் குறைக்கலாமா என ஆலோசிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கூறினார்.
6 July 2023 7:04 AM
தமிழ்நாடு கோவில்களின் தகவல்களை அறிய புதிய செல்போன் செயலி தொடக்கம்
திருக்கோயில் மொபைல் ஆப் மூலம் முதற் கட்டமாக 50 திருக்கோயில்களில் சேவைகளையும் திருப்பணிகளையும் அறிந்து கொள்ளலாம் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
19 May 2023 8:33 AM