பரபரக்கும் மக்களவை தேர்தல்: மணிப்பூரின் தற்போதைய பிரசார களம் எப்படி..?
தேர்தலுக்கு இன்னும் 2 வாரங்களே இருக்கும் நிலையில் மணிப்பூர் மாநிலம் பிரசாரங்கள், பொதுக்கூட்டங்கள் இன்றி களையிழந்து காணப்படுகிறது.
6 April 2024 10:34 PM GMTகிறிஸ்தவர்கள் அதிகளவு வாழும் மணிப்பூரில் ஈஸ்டர் ஞாயிறு அன்று அரசு வேலைநாளாக அறிவிப்பு
நிதியாண்டு முடிய உள்ளதால் மணிப்பூரில் ஈஸ்டர் ஞாயிறு அன்று அரசு வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
28 March 2024 10:28 AM GMTமணிப்பூர் மக்கள் வாக்களிக்க தகுந்த ஏற்பாடுகள் செய்யப்படும் - இந்திய தேர்தல் ஆணையம்
மணிப்பூர் மக்கள் முகாம்களில் இருந்து வாக்கு செலுத்த ஏற்பாடுகள் செய்யப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
16 March 2024 1:43 PM GMTமணிப்பூரில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.9 ஆக பதிவு
மணிப்பூரில் இன்று காலை 6.56 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
15 March 2024 7:18 AM GMTமணிப்பூரில் பிரிவினைவாத கிளர்ச்சிக் குழுவைச் சேர்ந்த 2 முக்கிய நபர்கள் கைது
மணிப்பூர் மாநில காவல்துறை, என்.ஐ.ஏ. மற்றும் சி.ஆர்.பி.எப். ஆகியோர் இணைந்து கூட்டு நடவடிக்கை மேற்கொண்டனர்.
13 March 2024 10:07 AM GMTமணிப்பூரில் கடத்தப்பட்ட ராணுவ அதிகாரி போலீசாரால் மீட்பு
மணிப்பூர் போலீசார் மற்றும் பாதுகாப்புப்படையினரின் ஒருங்கிணைந்த முயற்சியால் கொன்சம் கேடா சிங் விரைவாக மீட்கப்பட்டார்.
9 March 2024 11:37 AM GMTமணிப்பூரில் மீண்டும் வன்முறை: மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி - 2 பேர் பலி
மணிப்பூரில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
16 Feb 2024 1:55 AM GMTபோலீஸ் பயிற்சி கல்லூரி வளாகத்தில் நுழைந்த கிராம தன்னார்வலர்கள் - துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி
தங்களின் பாதுகாப்பிற்காக ஆயுதங்களை எடுத்துச் செல்லும் நோக்கில் கிராம தன்னார்வலர்கள் வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
14 Feb 2024 9:31 AM GMTஇந்தியா-மியான்மர் எல்லையில் வேலி; மணிப்பூரின் குகி மற்றும் நாகா குழுக்கள் எதிர்ப்பு
மியான்மரை ஒட்டிய எல்லைப்பகுதி முழுவதும் வேலி அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அறிவித்தார்.
8 Feb 2024 1:24 AM GMTமணிப்பூரில் மீண்டும் துப்பாக்கி சூடு - இருவர் உயிரிழப்பு
மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் அங்கு தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது.
30 Jan 2024 5:50 PM GMTமணிப்பூர்: சக வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தற்கொலை செய்து கொண்ட பாதுகாப்புப்படை வீரர்
காயமடைந்த வீரர்கள் எவரும் மணிப்பூரை சேர்ந்தவர்கள் இல்லை என எக்ஸ் வலைதளப்பக்கத்தில் மணிப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது.
24 Jan 2024 8:29 AM GMTஆலோசனை கூட்டத்தில் பங்கேற்குமாறு மந்திரிகள், எம்.எல்.ஏ.க்களுக்கு அழைப்பு விடுத்த ஆயுதக்குழு - மணிப்பூரில் பதற்றம்
மணிப்பூரில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
24 Jan 2024 8:09 AM GMT