குரங்கு அம்மைக்கு தடுப்பூசி -சீரம் இன்ஸ்டிடியூட் அறிவிப்பு
குரங்கு அம்மை நோய்க்கு தடுப்பூசி உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் அறிவித்துள்ளது.
21 Aug 2024 1:50 AM IST'60 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது' - சீரம் நிறுவன தலைமை அதிகாரி தகவல்
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வயதானவர்கள் பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்துக் கொள்ளலாம் என்று அதர் பூனாவாலா தெரிவித்துள்ளார்.
22 April 2023 4:33 PM ISTகர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு தடுப்பூசி... இந்தியாவில் முதன்முறையாக சீரம் நிறுவனம் தயாரிப்பு
இந்த தடுப்பூசியை 9 வயது முதல் 14 வயது உள்ள பெண் பிள்ளைகளுக்கு செலுத்த திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
28 Jan 2023 4:21 PM ISTமத்திய அரசுக்கு 2 கோடி கோவிஷீல்டு தடுப்பூசிகளை இலவசமாக வழங்குகிறது சீரம் நிறுவனம்
மத்திய அரசுக்கு 2 கோடி கோவிஷீல்டு தடுப்பூசிகளை சீரம் இன்ஸ்டிடியூட் இலவசமாக வழங்குகிறது.
29 Dec 2022 8:49 AM IST10 கோடி டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் காலாவதியாகிவிட்டன - சீரம் நிறுவனம் தகவல்
நாங்கள் கடந்த டிசம்பர் முதலே கோவிஷீல்டு உற்பத்தியை நிறுத்தி விட்டோம் என்று சீரம் நிறுவனத்தின் உரிமையாளர் ஆதர் பூனவல்ல தெரிவித்தார்.
21 Oct 2022 2:21 PM ISTஅதார் பூனாவாலா என கூறி சீரம் நிறுவனத்திடம் ரூ.1 கோடி மோசடி
அதார் பூனாவாலா என கூறி அவரது சீரம் நிறுவனத்திடம் மர்ம கும்பல் ரூ.1 கோடி மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
10 Sept 2022 9:32 PM ISTகோவோவாக்ஸ் தடுப்பூசியை ஏற்றுமதி செய்ய சீரம் நிறுவனத்துக்கு அனுமதி
அமெரிக்காவுக்கு கோவோவாக்ஸ் தடுப்பூசியை ஏற்றுமதி செய்ய சீரம் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
2 July 2022 8:29 AM ISTஅமெரிக்காவுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றுமதிக்கு அனுமதி கிடைக்குமா? - சீரம் நிறுவனம் விண்ணப்பம்
அமெரிக்காவுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்ய அனுமதி கோரி மத்திய அரசிடம் சீரம் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
1 July 2022 5:59 AM IST