
வீட்டுக்கு அழைத்து மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது
வீட்டுக்கு அழைத்து மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
6 March 2025 12:29 PM
திருவாரூர் மாவட்டத்தில் இன்றும், நாளையும் டிரோன் கேமரா பறக்க தடை
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி, இன்றும், நாளையும் டிரோன் கேமரா பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
2 March 2025 12:50 AM
காதலனுக்கு வேறு பெண்ணுடன் நிச்சயதார்த்தம்: மன உளைச்சலில் கழுத்தை அறுத்து நர்சு தற்கொலை
காதலனுக்கு வேறு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்ததால் மன உளைச்சலில் நர்சு கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார்.
25 Feb 2025 2:24 AM
திருவாரூர் அருகே சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்து
சரக்கு ரெயிலின் எஞ்சினை மீண்டும் தண்டவாளத்தில் நிறுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
24 Feb 2025 5:50 AM
சிவகார்த்திகேயன் மகனுக்கு சொந்த ஊரில் நடந்த காதணி விழா
நடிகர் சிவகார்த்திகேயனின் இளைய மகன் பவனுக்கு காதணி விழா நடைபெற்றுள்ளது.
4 Feb 2025 11:49 AM
திருவாரூர்: சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு - கோர்ட்டு அதிரடி தீர்ப்பு
முதியவருக்கு 103 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.19 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
28 Jan 2025 4:24 AM
தியாகராஜ சுவாமி கோவிலில் இளையராஜா சாமி தரிசனம்
சமீபத்தில் இளையராஜா இசையில் வெளியான 'விடுதலை 2' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
30 Dec 2024 5:05 AM
புயல் எதிரொலி- ஜனாதிபதி திரவுபதி முர்முவின் திருவாரூர் பயணம் ரத்து
மோசமான வானிலை காரணமாக ஜனாதிபதி திரவுபதி முர்முவின் திருவாரூர் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
29 Nov 2024 3:47 PM
திருவாரூர்: திருத்துறைப்பூண்டியில் 2 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் 2 பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
28 Nov 2024 2:39 AM
கனமழை எச்சரிக்கை: அலையாத்தி காட்டில் சுற்றுலா பயணிகள் படகில் பயணிக்க தடை
அலையாத்தி காடுகளுள் கடலோரங்களில் ஏற்படும் மண் அரிப்பை பெருமளவில் தடுத்து நிறுத்துகிறது.
25 Nov 2024 9:56 PM
காதல் திருமணம் செய்த 2 மாதங்களில் பெண் தற்கொலை - அதிர்ச்சியில் கணவரும் உயிரை மாய்த்த சோகம்
காதல் திருமணம் செய்த 2 மாதங்களில் தூக்குப்போட்டு கணவன் - மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
24 Nov 2024 6:25 PM
திருவாரூர்: நகராட்சி ஆணையராக துப்புரவு பணியாளர் மகள் பதவியேற்பு
கடந்த 2022-ம் ஆண்டு நடந்த குரூப்-2 தேர்வு எழுதி நகராட்சி ஆணையராக துர்கா தேர்ச்சி பெற்றார்.
11 Nov 2024 11:52 PM