காதலியை கர்ப்பமாக்கிவிட்டு திருமணம் செய்ய மறுத்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை
சங்கராபுரம் அருகே காதலியை கர்ப்பமாக்கிவிட்டு திருமணம் செய்ய மறுத்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
21 Oct 2023 12:15 AM ISTகொல்ல முயற்சி வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை
மடிகேரியில் ஓட்டல் உரிமையாளர், ஊழியரை துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயன்ற வழக்கில் கைதான வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை நீதிபதி தீர்ப்பளித்தார்.
18 Oct 2023 12:15 AM ISTஓட்டல் ஊழியருக்கு 10 ஆண்டு சிறை
மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற ஓட்டல் ஊழியருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நாகர்கோவில் மகிளா கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்தது.
17 Oct 2023 12:15 AM ISTதிருமணம் செய்வதாக கூறி இளம்பெண்ணை ஏமாற்றியவருக்கு 10 ஆண்டு சிறை-விழுப்புரம் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
திருமணம் செய்வதாக கூறி இளம்பெண்ணை ஏமாற்றியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
14 Oct 2023 12:00 AM ISTஇளம்பெண் தற்கொலை வழக்கில் கணவருக்கு 10 ஆண்டு சிறை - சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
இளம்பெண் தற்கொலை வழக்கில் கணவருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
15 Sept 2023 10:08 AM IST16 வயது சிறுமி பலாத்கார வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை
16 வயது சிறுமி பலாத்கார வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து உடுப்பி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
7 Aug 2023 12:15 AM IST16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை
16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை கோர்ட்டு தீர்ப்பளித்து உள்ளது.
24 July 2023 11:15 PM ISTகஞ்சா கடத்தியவருக்கு 10 ஆண்டு சிறை
கஞ்சா கடத்தியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது
12 April 2023 2:07 AM ISTசிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை
சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கூலி தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பளித்தது.
28 Dec 2022 9:53 PM ISTமூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை; உடுப்பி கோர்ட்டு தீர்ப்பு
மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன் நகைகளை கொள்ளையடித்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து உடுப்பி கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.
3 Dec 2022 12:15 AM ISTபாலியல் வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை - செங்கல்பட்டு கோர்ட்டு உத்தரவு
பாலியல் வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி செங்கல்பட்டு போக்சோ சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது.
29 Oct 2022 12:56 PM ISTகாரில் கஞ்சா கடத்தல்: 2 வாலிபர்களுக்கு தலா 10 ஆண்டு சிறை - சென்னை சிறப்பு கோர்ட்டு உத்தரவு
காரில் கஞ்சா கடத்திய 2 வாலிபர்களுக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
5 Aug 2022 7:11 AM IST