தமிழ்நாடு அரசின் கவர்னர் உரை என்பது பொய்மையின் மொத்த உருவம் -  ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை

தமிழ்நாடு அரசின் கவர்னர் உரை என்பது பொய்மையின் மொத்த உருவம் - ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை

பல பொய்களை சொல்லி மக்களை தொடர்ந்து ஏமாற்ற தி.மு.க. அரசு முயற்சி செய்து வருவதாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
12 Feb 2024 9:49 AM
சட்டசபையில் முதல் வரிசையில் இருந்து 2-வது வரிசைக்கு சென்ற ஓ.பன்னீர் செல்வம்

சட்டசபையில் முதல் வரிசையில் இருந்து 2-வது வரிசைக்கு சென்ற ஓ.பன்னீர் செல்வம்

சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இருக்கை மாற்றப்பட்டுள்ளது.
14 Feb 2024 12:35 PM
மாற்றுத்திறனாளிகளை போட்டித் தேர்வின்றி பணி நியமனம் செய்ய வேண்டும் - ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்

மாற்றுத்திறனாளிகளை போட்டித் தேர்வின்றி பணி நியமனம் செய்ய வேண்டும் - ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் சிறப்புத் தேர்வு நடத்தி அவர்களுக்கு பணி நியமனங்கள் வழங்க வேண்டும்.
16 Feb 2024 2:46 AM
எடப்பாடி பழனிசாமி தி.மு.க.வின் ஊதுகுழலாக செயல்படுகிறார்  - ஓ.பன்னீர் செல்வம் தாக்கு

எடப்பாடி பழனிசாமி தி.மு.க.வின் ஊதுகுழலாக செயல்படுகிறார் - ஓ.பன்னீர் செல்வம் தாக்கு

வருகின்ற மக்களவைத் தேர்தலில் துரோகக் கூட்டம் நான்காவது இடத்திற்கு மக்களால் துரத்தி அடிக்கப்படும் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
16 Feb 2024 5:01 AM
கர்நாடக முதல்-மந்திரிக்கு ஓ.பன்னீர் செல்வம்  கடும் கண்டனம்

கர்நாடக முதல்-மந்திரிக்கு ஓ.பன்னீர் செல்வம் கடும் கண்டனம்

மேகதாது அணை கட்டுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என்று தெரிவித்துள்ள கர்நாடக முதல்-மந்திரிக்கு ஓ.பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
17 Feb 2024 4:44 AM
இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையத்திற்கு ஓ.பன்னீர் செல்வம் கடிதம்

இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையத்திற்கு ஓ.பன்னீர் செல்வம் கடிதம்

தேர்தல் ஆணையம் தலையிட்டு பிரச்சினைகளை கருத்தில் கொண்டு தங்கள் தரப்புக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க வேண்டும்
16 March 2024 7:07 AM
பழனி முருகன் கோவிலில் மோடி பெயரில் தங்கரதம் இழுத்து ஓ.பன்னீர்செல்வம் வழிபாடு

பழனி முருகன் கோவிலில் மோடி பெயரில் தங்கரதம் இழுத்து ஓ.பன்னீர்செல்வம் வழிபாடு

பழனி முருகன் கோவிலில் பிரதமர் மோடி பெயரில் பணம் கட்டி ஓ.பன்னீர்செல்வம் தங்கத்தேர் இழுத்தார்.
19 March 2024 4:51 AM
பா.ஜனதா - ஓ.பன்னீர் செல்வம் இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி என தகவல்

பா.ஜனதா - ஓ.பன்னீர் செல்வம் இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி என தகவல்

பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.
20 March 2024 12:59 PM
தேடித்தேடி கண்டுபிடித்து 5 பன்னீர் செல்வங்கள் சதிவேலை  செய்தது யார்? - ஓ.பன்னீர் செல்வம் கேள்வி

'தேடித்தேடி கண்டுபிடித்து 5 பன்னீர் செல்வங்கள்' சதிவேலை செய்தது யார்? - ஓ.பன்னீர் செல்வம் கேள்வி

ராமநாதபுரம் தொகுதியில் பன்னீர் செல்வம் என்ற பெயரில் மொத்தம் 6 பேர் போட்டியிடுகின்றனர்.
31 March 2024 1:38 PM
வெப்ப அலை: பள்ளிகள் திறப்பதை ஜூன் மூன்றாவது வாரத்திற்கு ஒத்தி வைக்க வேண்டும் - ஓ.பன்னீர் செல்வம்

வெப்ப அலை: பள்ளிகள் திறப்பதை ஜூன் மூன்றாவது வாரத்திற்கு ஒத்தி வைக்க வேண்டும் - ஓ.பன்னீர் செல்வம்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதை ஜூன் மூன்றாவது வாரத்திற்கு ஒத்தி வைக்க வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
1 Jun 2024 5:17 AM
அ.தி.மு.க. தொண்டர்களை அழைக்க ஓ.பன்னீர்செல்வத்துக்கு உரிமையில்லை - கே.பி.முனுசாமி

அ.தி.மு.க. தொண்டர்களை அழைக்க ஓ.பன்னீர்செல்வத்துக்கு உரிமையில்லை - கே.பி.முனுசாமி

ஒற்றுமையால் அ.தி.மு.க.வை மீட்டெடுப்போம் என தொண்டர்களுக்கு ஓ.பன்னீர் செல்வம் அழைப்பு விடுத்துள்ளார்.
6 Jun 2024 6:28 AM
குறுவை சாகுபடி சிறப்புத் திட்டத்தால் விவசாயிகளுக்கு  எந்த பயனும் இல்லை - ஓ.பன்னீர் செல்வம்

குறுவை சாகுபடி சிறப்புத் திட்டத்தால் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை - ஓ.பன்னீர் செல்வம்

மிகப்பெரிய திட்டத்தை அறிவித்ததுபோல தி.மு.க. அரசு விளம்பரப்படுத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
16 Jun 2024 10:39 AM