
ம.பி.: கல்லூரி மாணவியை கடத்தி, கூட்டு பாலியல் வன்கொடுமை; சிறுவன் உள்பட 4 பேர் கைது
மத்திய பிரதேசத்தில் கல்லூரி மாணவியை கடத்தி, கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட வழக்கில் சிறுவன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
23 March 2025 3:19 PM
காதலிக்கும்படி தகராறு: கல்லூரி மாணவியின் தம்பி கடத்தப்பட்டதால் பரபரப்பு
காதலிக்க மறுத்ததால் கல்லூரி மாணவியின் தம்பி கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
22 March 2025 2:22 AM
சேர்ந்து எடுத்த போட்டோவை வெளியிடுவதாக வாலிபர் மிரட்டல்.. கல்லூரி மாணவி தற்கொலை
காதலனின் நடவடிக்கை பிடிக்காததால் அவருடன் பேசுவதை கிருஷ்ணகுமாரி நிறுத்திவிட்டதாக தெரிகிறது.
11 Jan 2024 6:28 AM
பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள சென்ற கல்லூரி மாணவிக்கு நேர்ந்த சோகம்
ராஜபிரியா காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் தொலைதூரக்கல்வியில் எம்.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
25 Jan 2024 6:28 AM
கடலூர்: தாலி கட்டும் நேரத்தில் கல்லூரி மாணவியின் திருமணம் தடுத்து நிறுத்தம்
திருமண விழாவுக்காக வருபவர்களுக்கு வழங்குவதற்காக சமைத்து வைக்கப்பட்டு இருந்த உணவுகளும் வீணானது.
11 Feb 2024 8:11 PM
தகாத போதை பழக்கம்: காதலனுடன் மது குடித்த கல்லூரி மாணவி திடீர் உயிரிழப்பு
போதைக்காளான் அவரது உயிரை பறித்ததா என்பது தொடர்பாக காதலனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
12 Feb 2024 7:59 PM
விடுதியிலேயே பெண் குழந்தை பெற்றெடுத்த கல்லூரி மாணவி - லிவிங் டுகெதரால் நேர்ந்த விபரீதம் - தர்மபுரியில் பகீர் சம்பவம்
இளைஞருக்கும், மாணவியின் குடும்பத்தினருக்கும் விடுதி நிர்வாகத்தினர் போலீசார் மூலம் தகவல் தெரிவித்தனர்.
15 Feb 2024 12:11 AM
'வாட்ஸ்-அப்பில் ஸ்டேட்டஸ்': காதலை ஏற்க மறுத்த கல்லூரி மாணவி.. தற்கொலை செய்துகொண்ட மாணவன்
ஒருதலைக்காதலால் `வாட்ஸ்-அப்’பில் ஸ்டேட்டஸ் வைத்து விட்டு கல்லூரி மாணவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
21 Feb 2024 10:15 PM
காதலனால் கர்ப்பமான கல்லூரி மாணவி சாவு: திருச்சியில் பரிதாபம்
காதலனால் கர்ப்பமான திண்டுக்கல் கல்லூரி மாணவிக்கு கருக்கலைப்பு செய்யப்பட்ட நிலையில், அவர் பரிதாபமாக இறந்தார்.
1 March 2024 1:22 AM
'நாடோடிகள்' சினிமா பாணியில் நண்பனுக்காக கல்லூரி மாணவியை கடத்திய 7 பேர் கைது
முகமூடி அணிந்து சென்று பெண்ணை கடத்தி செல்லலாம் என்று சினிமா பட பாணியில் திட்டம் தீட்டப்பட்டது தெரியவந்துள்ளது.
3 March 2024 11:29 PM
தெலுங்கானா: கல்லூரி கட்டிடத்தில் இருந்து குதித்து மாணவி தற்கொலை
அந்த மாணவியின் உடல் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
9 March 2024 2:28 AM
குமரி அருகே மாயமான கல்லூரி மாணவி காதலன் வீட்டில் மீட்பு
போலீசாரை கண்டதும் வாலிபர் தப்பியோடிவிட்டார்.
9 March 2024 10:01 PM