மத வேறுபாடின்றி அனைவருக்கும் நீதி வழங்குவதே காங்கிரசின் நோக்கம் - ப.சிதம்பரம்
மத வேறுபாடின்றி ஒவ்வொரு பிரிவினருக்கும் நீதி வழங்குவதே காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் நோக்கம் என்று பா.ஜனதா புகாருக்கு ப.சிதம்பரம் பதில் அளித்தார்.
23 April 2024 10:59 PM GMTமோடி போல எந்த பிரதமரும் மூர்க்கத்தனமான தகவல்களை கூறியதில்லை - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
பிரதமர் தனக்கு முன்னாள் இருந்தவர்கள் மீது கொஞ்சம் மரியாதை வைத்திருக்கவேண்டும் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
22 April 2024 5:35 PM GMTபா.ஜனதா இனி அரசியல் கட்சி அல்ல, மோடியை வழிபடும் வழிபாட்டு முறை: ப.சிதம்பரம் கடும் தாக்கு
அரசியல் கட்சியாக இல்லாமல், மோடியை வணங்கும் வழிபாட்டு முறையாக பா.ஜனதா மாறி விட்டதாக ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.
21 April 2024 11:12 PM GMT40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் - ப.சிதம்பரம்
இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பன்முகத்தன்மை காப்பாற்றப்படும் என்று ப.சிதம்பரம் கூறினார்.
19 April 2024 7:18 AM GMTபா.ஜனதா தேர்தல் அறிக்கை முரண்பாடுகளின் மொத்த உருவம் - ப.சிதம்பரம்
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று பேசும் இவர்கள் ஏன் காஷ்மீருக்கு தேர்தல் நடத்தவில்லை என்று ப.சிதம்பரம் கேள்வி எழுப்பினார்.
15 April 2024 10:58 PM GMTகுழாய்கள் மூலம் குடிநீர் தர முடியாதவர்கள் கேஸ் தருவதாக கூறுவது வேடிக்கை - ப.சிதம்பரம் பேட்டி
பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை வேண்டுமென்றே பா.ஜ.க. ஒத்திப் போட்டுள்ளது என்று ப.சிதம்பரம் கூறினார்.
15 April 2024 7:03 AM GMTசட்டத்தை பயன்படுத்துவதில் மோடி பேராசிரியர் - ப.சிதம்பரம்
பொது சிவில் சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தல் ஆகிய இரண்டும் பேராபத்து என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
15 April 2024 5:17 AM GMTதமிழ்நாட்டில் 'இந்தியா கூட்டணி' அமோக வெற்றி பெறும்... ப.சிதம்பரம் உறுதி
மற்ற மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக ப.சிதம்பரம் தெரிவித்தார்.
13 April 2024 11:24 PM GMTதமிழர்கள் என்று கூறும் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் தமிழகத்தில் போட்டியிட வேண்டும் - ப.சிதம்பரம்
நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர்ஆகியோர் பிரதமர் மோடி பின்னால் ஒளிந்துகொள்ளாமல் தமிழ்நாட்டில் போட்டியிட வேண்டும் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
7 April 2024 4:30 AM GMTதி.மு.க.வின் தேர்தல் அறிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்- ப.சிதம்பரம் பேட்டி
ப.சிதம்பரம் காரைக்குடியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
6 April 2024 12:10 PM GMTகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அடுத்த 10 ஆண்டுகளில் நாட்டின் ஏழ்மை ஒழிக்கப்படும் - ப.சிதம்பரம்
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அடித்தட்டில் உள்ள 50% மக்களின் வளர்ச்சிக்கான நலத்திட்டங்களை மேற்கொள்ளும் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
5 April 2024 8:46 AM GMTபிரதமர் மோடி எந்த முகத்துடன் தமிழகத்திற்கு ஓட்டு கேட்டு வருகிறார் - ப.சிதம்பரம் சாடல்
மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படவில்லை என்றால்.. அடுத்து தேர்தல் வருமா என்பதே சந்தேகம்தான் என்று ப.சிதம்பரம் கூறினார்.
4 April 2024 12:34 PM GMT