அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில்  கூடுதல் மனுத்தாக்கல்

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் கூடுதல் மனுத்தாக்கல்

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்கக்கோரிய வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் மனுவில் பதிலளிக்க ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் க்கு சென்னை கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
30 Jun 2022 8:03 PM IST