ரூ.1.80 லட்சம் மதிப்பிலான  காப்பர் ஒயர் திருடிய 4 பேர் சிக்கினர்

ரூ.1.80 லட்சம் மதிப்பிலான காப்பர் ஒயர் திருடிய 4 பேர் சிக்கினர்

ஓட்டப்பிடாரம் அருகே சோலார் நிறுவனங்களில் காப்பர் ஒயர் திருடிய 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
30 Jun 2022 7:07 PM IST