மனதுக்கு ஓய்வு கொடுங்கள்
இன்றைய இயந்திரத்தனமான வாழ்க்கை சுழற்சிக்கு ஈடு கொடுத்து இயங்கி கொண்டிருப்பவர்களில் பெரும்பாலானோர் ஓய்வெடுக்க நேரமின்றி சுழன்று கொண்டிருக்கிறார்கள்.
26 Aug 2023 2:47 AM GMTபாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு...!
பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
16 Aug 2023 8:06 AM GMTஇங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டீவன் பின் ஓய்வு
இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டீவன் பின் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
14 Aug 2023 9:01 PM GMTநெதர்லாந்தில் அரசியலை விட்டு விலகும் முன்னாள் பிரதமர் ரூட்டே
நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே வருகிற தேர்தலுக்கு பிறகு தான் அரசியலில் இருந்து விலக போவதாக அறிவித்துள்ளார்.
10 July 2023 8:12 PM GMTபணியில் இருந்து ஓய்வுபெற்றார்... 'தமிழ்நாடு அமைதியான மாநிலம் என்ற பெருமையுடன் விடைபெறுகிறேன்' - வழியனுப்பு விழாவில் சைலேந்திர பாபு உருக்கமான பேச்சு
பணியில் இருந்து ஓய்வுபெற்ற டி.ஜி.பி. சைலேந்திர பாபுவுக்கு நேற்று வழியனுப்பு விழா நடந்தது. இந்த விழாவில் அவர் பேசும்போது, தமிழ்நாடு அமைதியான மாநிலம் என்ற பெருமையோடு விடைபெறுவதாக உருக்கமாக கூறினார்.
1 July 2023 8:18 AM GMTடேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இருந்து விடைபெறுகிறார் போபண்ணா
இந்தியாவின் முன்னணி இரட்டையர் வீரரான ரோகன் போபண்ணா டேவிஸ் கோப்பை போட்டியில் இருந்து விடைபெற முடிவு செய்துள்ளார்.
21 Jun 2023 9:27 PM GMTஜனவரி மாதத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக டேவிட் வார்னர் அறிவிப்பு
அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய வீரர் வார்னர் அறிவித்துள்ளார்.
4 Jun 2023 12:31 AM GMTசர்வதேச கால்பந்து போட்டியில் இருந்து பிரான்ஸ் வீரர் பென்ஜிமா ஓய்வு
சர்வதேச கால்பந்து போட்டியில் இருந்து பிரான்ஸ் வீரர் கரீம் பென்ஜிமா ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார்.
19 Dec 2022 10:23 PM GMT20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா? - ஆரோன் பிஞ்ச் பதில்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆரோன் பிஞ்ச் கடந்த செப்டம்பர் மாதம் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விட்டார்.
7 Nov 2022 10:43 PM GMTகடைசி போட்டியில் தோல்வி: கண்ணீருடன் விடை பெற்றார் ரோஜர் பெடரர்
டென்னிஸ் வாழ்க்கையின் கடைசி போட்டியில் தோல்வியடைந்த ரோஜர் பெடரர் கண்ணீருடன் விடை பெற்றார்.
24 Sep 2022 1:16 AM GMTஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
10 Sep 2022 12:52 AM GMT