மோகன்லால் நடித்த எம்புரான் படப்பிடிப்பு நிறைவு!
எம்புரான் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதை இயக்குனர் பிருத்விராஜ் அவரது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.
1 Dec 2024 2:37 PM ISTமோகன்லால் என்னை காப்பாற்ற முயற்சிப்பார் ஆனால்...தூக்கத்தைக் கெடுக்கும் கனவை பற்றி பகிர்ந்த நடிகை
அடிக்கடி வந்து தூக்கத்தைக் கெடுக்கும் கனவை பற்றி நடிகை நவ்யா நாயர் பகிர்ந்துள்ளார்.
11 Nov 2024 5:40 PM ISTபிருத்விராஜ் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு
நிசாம் பஷீர் இயக்கத்தில் நடிகர் பிருத்விராஜ் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.
29 Aug 2024 12:22 PM IST'பாலியல் துஷ்பிரயோகம் செய்தவர்களுக்கு தண்டனை வழங்குவது முக்கியம்' - நடிகர் பிருத்விராஜ்
நடிகர்கள் ராஜினாமா செய்வது குறித்து நடிகர் பிருத்விராஜ் கருத்து தெரிவித்துள்ளார்
27 Aug 2024 1:48 PM IST'குருவாயூர் அம்பலநடையில்' பட இயக்குநருடன் மீண்டும் இணையும் பிருத்விராஜ்
நடிகர் பிருத்விராஜுடன் மீண்டும் இணைய உள்ளதாக 'குருவாயூர் அம்பலநடையில்' பட இயக்குநர் விபின் தாஸ் கூறியுள்ளார்.
22 Aug 2024 9:57 PM ISTவயநாடு நிலச்சரிவு: ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கிய நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன்
நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் கேரள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் நன்கொடையாக வழங்கியுள்ளார்.
14 Aug 2024 10:55 AM IST'ஆடுஜீவிதம்' சர்வதேச அங்கீகாரம் பெறுவது உறுதி - பிரபல பாலிவுட் நடிகை
பிரபல பாலிவுட் நடிகை ஜெயப்பிரதா 'ஆடுஜீவிதம்' படத்தை பாராட்டியுள்ளார்.
2 Aug 2024 11:11 AM ISTஓடிடியில் வெளியாகும் 'ஆடு ஜீவிதம்'
நடிகர் பிருத்விராஜின் 'ஆடு ஜீவிதம்' படம் ஓடிடியில் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
14 July 2024 1:46 PM IST'எஸ்எஸ்எம்பி29': மகேஷ் பாபுவுக்கு வில்லனாகும் பிரபல மலையாள நடிகர்
ராஜமவுலி நடிகர் மகேஷ் பாபுவை வைத்து 'எஸ்எஸ்எம்பி29' படத்தை இயக்கவுள்ளார்.
3 July 2024 1:25 PM ISTஆடு ஜீவிதம்: ஓடிடி ரிலீஸ் குறித்து வெளியான தகவல்
'ஆடு ஜீவிதம்' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது
22 May 2024 9:28 PM ISTமகேஷ் பாபுவின் 29வது படத்தில் வில்லன் இவரா? - வெளியான தகவல்
மகேஷ் பாபுவின் 29வது படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க பிருத்விராஜிடன் படக்குழு பேசிவருவதாக கூறப்படுகிறது.
19 May 2024 1:24 PM ISTசினிமா பற்றிய பகத் பாசிலின் அறிவுரை குறித்து பேசிய பிருத்விராஜ்
உங்கள் வாழ்க்கையில் சினிமாவுக்கு எவ்வளவு இடத்தை கொடுக்க வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் தீர்மானிக்க வேண்டும் என்று பிருத்விராஜ் கூறினார்.
13 May 2024 12:21 PM IST