அனைவருக்கும் தமிழ்; இது ஒரு நல்ல தொடக்கம்!
ரெயில்வேயில் பணியாற்றும் வெளிமாநில பணியாளர்கள் தமிழ் படிப்பதற்கான ஏற்பாடுகளை ரெயில்வே இப்போது செய்து இருக்கிறது.
21 Jun 2024 6:50 AM IST'இனிமேல் அதனால் எனக்கு தடை இல்லை ' - நடிகை ராஷி கன்னா
இப்போது என்னால், தமிழ், தெலுங்கு மொழிகளைப் புரிந்துகொண்டு பேச முடியும் என்று நடிகை ராஷி கன்னா கூறினார்.
1 Jun 2024 8:11 PM ISTகோள் மூட்டுபவர்களுக்கு கருணாநிதியை முன்வைத்து வைரமுத்து தந்த பதிலடி
கோள் மூட்டுபவர்களுக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பதிலை வைத்து கவிஞர் வைரமுத்து ஒரு பதிலடியை கொடுத்துள்ளார்.
11 May 2024 2:33 PM IST"மொழி உடல் என்றால் இசை உயிர்" - சீமான் கருத்து
இசை மற்றும் மொழி இரண்டுமே ஒன்றுதான் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.
7 May 2024 4:52 PM IST'உங்கள் மொழியை யாராலும் உங்களிடம் இருந்து பறிக்க முடியாது' - மெகபூபா முப்தி
குழந்தைகளுடன் வீட்டில் தாய் மொழியில் பேச வேண்டும் என மெகபூபா முப்தி வலியுறுத்தியுள்ளார்.
17 Dec 2023 6:34 AM ISTவிலங்குகளின் மொழி இவருக்கு புரியும்...!
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு நாயுடன் 5 நிமிடம் நேரம் செலவழித்து, அதற்கு கிட்னியில்தான் பிரச்சினை என்று கண்டறிந்து சொல்லி யிருக்கிறார், டேனியல்...
22 July 2023 2:17 PM ISTகனவுகளை நிறைவேற்ற மொழி தடையாக இருக்கக்கூடாது... பிரதமர் மோடி
சி.ஏ.பி.எப். தேர்வு தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நடைபெறும் என்ற அறிவிப்பு தொடர்பாக பிரதமர் மோடி டுவீட் செய்துள்ளார்.
15 April 2023 3:59 PM ISTஇந்தி, சமஸ்கிருதத்தை கவர்னர் ஆதரித்து பேசுவது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல - திருநாவுக்கரசர் எம்.பி
இந்தி, சமஸ்கிருதத்தை கவர்னர் ஆதரித்து பேசுவது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல என்று திருச்சியில் திருநாவுக்கரசர் எம்.பி. கூறினார்.
13 Oct 2022 2:11 AM ISTதமிழ் படங்களில் தொடர்ந்து நடிக்காதது ஏன்? பிருத்விராஜ் விளக்கம்
"அனைவரும் நினைத்து பார்க்காத கதாபாத்திரத்தில் நடிப்பதை நான் விரும்புகிறேன். விரைவில் தமிழ் படங்களில் நடிப்பேன்" என்றார் பிருத்விராஜ்.
30 Jun 2022 3:17 PM IST