திருமண கொண்டாட்டத்தில் நடிகை சோபிதா துலிபாலா
நாகசைதன்யா மற்றும் சோபிதா துலிபாலாவின் திருமணம் வருகிற 4-ந் தேதி நடைபெற உள்ளது.
1 Dec 2024 9:45 PM ISTநாக சைதன்யா - சோபிதா திருமண ஒளிபரப்பு உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்
நாக சைதன்யா - சோபிதா திருமண ஒளிபரப்பு உரிமையை நெட்பிளக்ஸ் ரூ 50 கோடிக்கு பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
26 Nov 2024 2:38 PM ISTநாக சைதன்யா - சோபிதா துலிபாலா திருமண சடங்குகள் துவக்கம்
கடந்த ஆகஸ்ட் மாதம் நாக சைதன்யாவுக்கு நடிகை சோபிதா துலிபாலாவுடன் நிச்சயதார்த்தம் நடந்தது.
21 Oct 2024 6:04 PM ISTநிச்சயதார்த்தத்திற்கு பின் முதல் முறையாக சோபிதா துலிபாலாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த நாக சைதன்யா
கடந்த ஆகஸ்ட் மாதம் நாக சைதன்யாவுக்கு நடிகை சோபிதா துலிபாலாவுடன் நிச்சயதார்த்தம் நடந்தது.
20 Oct 2024 12:32 PM ISTபொன்னியின் செல்வன்-1 வெளியாகி 2 ஆண்டுகள் நிறைவு - நடிகை சோபிதா நெகிழ்ச்சி பதிவு
'பொன்னியின் செல்வன்-1' படக்குழுவினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நடிகை சோபிதா பகிர்ந்துள்ளார்.
1 Oct 2024 9:17 PM ISTநாக சைதன்யா-சோபிதா திருமண நிச்சயதார்த்தம்
நாக சைதன்யாவுக்கும் சோபிதா துலிபாலாவுக்கும் இன்று காலை திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக நடிகர் நாகார்ஜுனா கூறியுள்ளார்.
8 Aug 2024 2:28 PM ISTமங்கி மேன்: ஹாலிவுட்டில் அறிமுகமாகும் பொன்னியின் செல்வன் பட நடிகை
பொன்னியின் செல்வன் படத்தில் வானதியாக நடித்த நடிகை சோபிதா துலிபாலா ஹாலிவுட்டில் நடித்துள்ள ”மங்கி மேன்” திரைப்படத்தில் நடித்துள்ளார்.
14 March 2024 6:45 PM IST'மங்கி மேன்' என்ற ஹாலிவுட் படத்தில் சோபிதா துலிபாலா
ஹனுமானின் புராண கதையை நவீன காலத்துடன் இணைத்து அதிரடி கதைக்களத்தில் இந்த படம் உருவாகவுள்ளது.
29 Jan 2024 1:15 AM ISTஎனது முதல் காதல் -சோபிதா துலிபாலா
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் சோபிதா துலிபாலா. இந்தி, தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து இருக்கிறார்.
8 Sept 2023 10:57 AM ISTகாதலில் சோபிதா துலிபாலா
தமிழில் பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான சோபிதா துலிபாலா தெலுங்கில் அதிக படங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம்...
29 Jun 2023 9:44 AM ISTசினிமாவில் தடைகளை எதிர்கொண்டேன் - நடிகை சோபிதா துலிபாலா
தமிழில் 'பொன்னியின் செல்வன்' படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் சோபிதா துலிபாலா. மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்....
25 Jun 2023 11:57 AM IST"எவன் எவகூட டேட்டிங் செய்தால் எனக்கென்ன" நாக சைதன்யா குறித்து நான் எதும் கூறவில்லை மறுத்த சமந்தா
பொன்னியின் செல்வன் நடிகை சோபிதா துலிபாலா உடன் லண்டனுக்கு சுற்றுலா சென்று அங்கு இருவரும் டேட்டிங் செய்த புகைப்படங்கள் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகின.
4 April 2023 12:45 PM IST