நடிகர் சூர்யா நல்ல மனிதர்…அவரை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் - இயக்குனர் மிஷ்கின்
இயக்குனர் மிஸ்கின், நடிகர் சூர்யா குறித்தும் கங்குவா திரைப்படம் குறித்தும் பேசியுள்ளார்.
14 Dec 2024 5:58 PM ISTவிஜய் சேதுபதி நடிக்கும் 'டிரெயின்' படத்தின் ரிலீஸ் அப்டேட்
மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘டிரெயின்’ படத்தை அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் திரைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
16 Nov 2024 3:26 PM ISTடிராகன் படத்தில் இணைந்த பிரபல இயக்குநர்கள்
பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் டிராகன் படத்தில் பிரபல இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், கே. எஸ். ரவிகுமார் ஆகியோர் இணைந்துள்ளதை படக்குழு அறிவித்துள்ளது.
9 Nov 2024 8:32 PM ISTலோகேஷ் கனகராஜைபோல சினிமாட்டிக் யுனிவர்ஸை உருவாக்குகிறாரா இயக்குனர் மிஷ்கின் ?
மிஷ்கின் இயக்கும் 'டிரெயின்' படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
23 Sept 2024 6:40 PM IST'அடுத்த ஜென்மத்தில் அவர்தான் எனது அம்மா' - பூர்ணாவை பாராட்டி பேசிய மிஷ்கின்
சமீபத்தில் 'டெவில்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
26 Jan 2024 1:52 PM ISTசண்டைக்கு பின்னர் 6 ஆண்டுகளாக இசை கற்று வருகிறேன் - மிஷ்கின்
'டெவில்' படத்திற்கு மிஷ்கின் இசையமைத்துள்ளார்.
26 Jan 2024 4:15 AM ISTமிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது..!
இந்த படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.தாணு தயாரிக்கிறார்.
1 Dec 2023 8:22 AM IST'இளையராஜாவுடன் நான் சண்டை போட்டுவிட்டேன்' - இயக்குனர் மிஷ்கின்
மிஷ்கின் இசையமைப்பாளராக அறிமுகமாகி உள்ள 'டெவில்' படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
4 Nov 2023 6:05 PM ISTமிஷ்கின் கலகல
உதயநிதி நடிப்பில் 'மாமன்னன்' படம் வெளிவர இருக்கிறது. மிஷ்கின் பேசும்போது "உதயநிதி மிகச்சிறந்த படங்களில் நடிக்க வேண்டும். 40-50 நாட்கள் படப்பிடிப்பு...
9 Jun 2023 1:05 PM ISTகடும் குளிரில் படப்பிடிப்பு... விஜய் படத்தில் நடித்த அனுபவம் பகிர்ந்த மிஷ்கின்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ படப்பிடிப்பு காஷ்மீரில் கடும் குளிரில் நடந்து வருகிறது. இந்த நிலையில் லியோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள மிஷ்கின் கடும் குளிரில் நடித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
28 Feb 2023 7:50 AM ISTவிதார்த் நடிக்கும் 'டெவில்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது..!
விதார்த் நடிக்கும் 'டெவில்' திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
16 Dec 2022 6:09 AM ISTலட்சுமி ராமகிருஷ்ணனின் 5-வது படம் 'ஆர் யூ ஓகே பேபி'
லட்சுமி ராமகிருஷ்ணன் ‘ஆர் யூ ஓகே பேபி' படத்தை இயக்கி வருகிறார். படத்தில் சமுத்திரக்கனி, மிஷ்கின் ஆகியோர் நடிக்கிறார்கள்.
19 Aug 2022 2:56 PM IST