உப்பு உற்பத்தி அதிகரிப்பால் விலை குறைவு
தொடரும் வெயிலின் தாக்கத்தால் உப்பு உற்பத்தி அதிகரித்துள்ளதால் அதன் விலை குறைந்துள்ளது.
21 Sept 2023 12:15 AM ISTஉப்பு உற்பத்தி அதிகரிப்பு
வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் ராமநாதபுரம் மாவட்டத்தில் கல் உப்பு உற்பத்தியும் அதிகரித்துள்ளது.
24 Aug 2023 12:15 AM ISTகோடை மழையால் உப்பு உற்பத்தி பாதிப்பு
ராமநாதபுரம் மாவட்டத்தில் கோடை மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மழைநீரில் கரைந்து வீணாகிறது.
2 May 2023 12:15 AM ISTவாலிநோக்கத்தில் உப்பு உற்பத்தி பணி தீவிரம்
கோடைக்கால சீசன் தொடங்கியுள்ள நிலையில் வாலிநோக்கத்தில் உப்பு உற்பத்தி செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
8 April 2023 12:15 AM ISTசீசன் தொடங்கியும் பாத்திகளில் உப்பு உற்பத்தி குறைவு -தொழிலாளர்கள் ஏமாற்றம்
சீசன் தொடங்கியும் பாத்திகளில் உப்பு உற்பத்தி குறைவு -தொழிலாளர்கள் ஏமாற்றம்
28 Feb 2023 12:15 AM ISTஉப்பு உற்பத்தி சீசன் தொடக்கம்
திருப்புல்லாணி அருகே ஆணைகுடி பகுதியில் உப்பு உற்பத்தி செய்யும் சீசன் தொடங்கியது.
16 Feb 2023 12:15 AM ISTபாத்திகளை தயார் செய்யும் பணியில் தொழிலாளர்கள் தீவிரம்
திருப்பாலைக்குடி, சம்பை உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மாதத்திற்கு முன்பே உப்பு உற்பத்தி பணி தொடங்கியது. இதற்காக பாத்திகளை தயார் செய்யும் பணியில் தொழிலாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
19 Jan 2023 12:15 AM ISTமுன்கூட்டியே உப்பு உற்பத்தி தொடங்க திட்டம்
மழை பெய்யாததால் முன்கூட்டியே உப்பு உற்பத்தி தொடங்கிட பாத்திகளை தயார் படுத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
2 Jan 2023 12:15 AM ISTதூத்துக்குடியில் உப்பு உற்பத்தியை பெருக்க வேண்டும் - அமைச்சர் கீதாஜீவன்
தூத்துக்குடியில் உப்பு உற்பத்தியை பெருக்க வேண்டும் என அமைச்சர் கீதாஜீவன் கூறியுள்ளார்.
16 Dec 2022 7:37 PM ISTதிருப்புல்லாணி, ஆனைகுடி பகுதியில் உப்பு உற்பத்தி அதிகரிப்பு
திருப்புல்லாணி, ஆனைகுடி பகுதியில் உப்பு உற்பத்தி அதிகரிப்பு
23 Aug 2022 9:43 PM ISTஉப்பு உற்பத்தி அதிகரிப்பு
ராமநாதபுரம் அருகே உப்பு உற்பத்தி அதிகம் இருந்தும் விலை குறைந்துள்ளதால் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
17 July 2022 11:06 PM ISTராமநாதபுரம்: வாலிநோக்கம் பகுதியில் உப்பு உற்பத்தி செய்யும் பணி தீவிரம் - வீடியோ...!
ராமநாதபுரத்தில் வாலிநோக்கம் பகுதியில் உப்பு உற்பத்தி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
30 Jun 2022 9:41 AM IST