கனமழையால் தள்ளிவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுகள்: நாளை நடத்த உத்தரவு
அரையாண்டு தேர்வை நாளை (சனிக்கிழமை) நடத்த வேண்டும் என்று பள்ளிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
20 Dec 2024 1:09 AM ISTஆசிரியை கொலை: பள்ளி கல்வித்துறை செயலாளருக்கு எதிராக தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார்
தமிழகம் முழுவதும் பெரும்பாலான அரசு பள்ளிகள் போதிய பாதுகாப்பின்றி இருப்பதாகவும் கடிதத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
21 Nov 2024 7:23 AM ISTஅரசு பள்ளிகளில் 3,000 ஆசிரியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் தகவல்
தமிழகத்தில் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கு தேர்வான, 3,000 ஆசிரியர்களுக்கு விரைவில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பணி ஆணை வழங்குவார் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்தார்.
10 Nov 2024 8:59 AM ISTமகாவிஷ்ணு விவகாரம்: இன்று அறிக்கை தாக்கல் செய்கிறதா பள்ளிக் கல்வித்துறை..?
அரசு பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தியது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை விசாரணை நடத்தி இருந்தது.
10 Sept 2024 5:25 AM ISTபள்ளிக்கல்வித்துறை இயக்குனராக கண்ணப்பன் நியமனம்
அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இயக்குனர் எஸ்.சேதுராமவர்மா, தொடக்கக்கல்வி இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்
29 Jun 2024 9:50 PM ISTஅனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு ஆதார் பதிவு திட்டம்-தமிழக அரசு உத்தரவு
‘பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு' என்ற சிறப்பு முன்னெடுப்பின் கீழ் மாணவர்களுக்கு படிக்கும் பள்ளியிலேயே ஆதார் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
30 May 2024 7:05 AM ISTகணினி ஆசிரியர் பணியிட அறிவிப்பு போலியானது-பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
5 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாகவும், அதற்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என ஒரு அறிவிப்பு பரவி வருகிறது
4 May 2024 8:45 AM ISTஏப்ரல் 12ந் தேதிக்குள் பள்ளித் தேர்வுகளை முடிக்க வேண்டும் - பள்ளி கல்வித்துறை உத்தரவு
ஏப்ரல் 13ந் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
21 March 2024 1:14 PM ISTகலைச்செயல்பாடுகள் குழந்தைகளின் உள்ளார்ந்த திறமைகளை வெளிக்கொண்டு வர உதவுகிறது
கலைச்செயல்பாடுகள் குழந்தைகளின் உள்ளார்ந்த திறமைகளை வெளிக்கொண்டு வர உதவுகிறது என செம்பனார்கோவிலில் பள்ளி கல்வித்துறை சார்பில் நடந்த கலைத் திருவிழாவில் அமைச்சர் மெய்யநாதன் பேசினார்.
27 Oct 2023 12:15 AM ISTபிரதமரின் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு மாணவர்களை அழைத்து வர கூறிய உத்தரவு ரத்து; பள்ளி கல்வித்துறை தகவல்
பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு, பள்ளி மாணவர்களை அழைத்து வர கூறிய பள்ளி கல்வி துறையின் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
10 Nov 2022 12:15 AM ISTதமிழகத்தில் 412 மையங்களில் 'நீட்' தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் - பள்ளி கல்வித்துறை அறிவிப்பு
நடப்பு ஆண்டுக்கான நீட் தேர்வு பயிற்சி வகுப்புகளை தொடங்குவது குறித்த அறிவிப்பை பள்ளி கல்வித்துறை வெளியிட்டிருக்கிறது.
5 Nov 2022 8:40 AM ISTகொரோனாவால் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தில் விலக்கு" - அரசு உத்தரவு
அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
1 Aug 2022 11:58 AM IST