
திமுக ஆட்சி நீடித்து கொண்டிருக்கும் ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு அச்சுறுத்தலான நிலைதான்: எடப்பாடி பழனிசாமி
பயங்கரவாதிகள் ஆட்சி நடக்கும் நாடுகளில் கூட இத்தகைய கொடூரம் நடந்ததில்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
19 Feb 2025 11:18 AM
வேலூரில் பெண் டாக்டர் கூட்டு பாலியல் வன்கொடுமை: சிறுவனுக்கு 20 ஆண்டு சிறை
2022ம் ஆண்டு பெண் டாக்டர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய சிறுவனுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
18 Feb 2025 4:04 PM
தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் பெருகி வருகிறது: அன்புமணி ராமதாஸ்
கோவையில் 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
18 Feb 2025 12:11 PM
"பெண் காவலருக்கே இப்படி ஒரு கொடுமை.." - எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்
பழவந்தாங்கல் ரெயில் நிலையத்தில் பெண் காவலரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
17 Feb 2025 5:29 PM
தமிழகத்தில் அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமைகள்: தலைமைச் செயலாளர் ஆலோசனை
தமிழகத்தில் அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமைகளை தடுப்பது தொடர்பாக தலைமைச் செயலாளர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
12 Feb 2025 6:49 AM
மாணவி பாலியல் வன்கொடுமை.. 3 ஆசிரியர்கள் கைது: வழக்கறிஞர் சங்கம் எடுத்த முக்கிய முடிவு
மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய 3 ஆசிரியர்களும் போக்சோ சட்டப் பிரிவுகளின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
6 Feb 2025 8:27 AM
போச்சம்பள்ளி பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
வரும் 8ம் தேதி கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 Feb 2025 5:09 AM
திருமணம் செய்வதாக ஏமாற்றி 17 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; வாலிபர் கைது
17 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
5 Feb 2025 6:08 AM
சென்னையில் பள்ளி மாணவிகள் 3 பேர் பாலியல் வன்கொடுமை - 3 பேர் கைது
பள்ளி மாணவிகள் 3 பேர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
27 Jan 2025 7:36 AM
கர்நாடகாவில் கொடூரம்: வங்காளதேச இளம்பெண் பாலியல் வன்கொடுமை, படுகொலை
கர்நாடகாவில் வீட்டு வேலைக்கு சென்று விட்டு திரும்பிய வங்காளதேச இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்டார்.
24 Jan 2025 6:54 PM
மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் வலிப்பு வந்ததாக நாடகமாடியது அம்பலம்
மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் வலிப்பு வந்ததாக நாடகமாடியது அம்பலமாகி உள்ளது.
23 Jan 2025 9:50 PM
ஞானசேகரனிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் மீண்டும் விசாரணை
உடல்நிலை சீரானதை தொடர்ந்து ஞானசேகரனிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
23 Jan 2025 4:22 AM