திருமணத்திற்கு முன் 2 பேரால் சிறுமி 2 முறை கர்ப்பம்.. பெற்றோர் செய்த அதிர்ச்சி சம்பவம்
சிறுமியின் குடும்பத்தினர், மற்றொரு 23 வயது நபருக்கு சிறுமியை திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்த சூழலில், இந்த ஜோடி பாலியல் உறவில் ஈடுபட்டு உள்ளது.
2 May 2024 11:56 AM GMTரீல்ஸ் எடுக்க தோழிகளுடன் சுற்றுலா சென்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
விடுமுறை நாளில் சகோதரி, தோழியை அழைத்து கொண்டு இந்திரா கால்வாய் பகுதிக்கு சுற்றுலாவாக சென்று, இயற்கை காட்சிகளை 3 பேரும் கண்டு களித்தனர்.
29 April 2024 6:29 AM GMTதாயின் மானத்தை காப்பாற்ற தனது ஆபாச புகைப்படங்களை மர்ம நபருக்கு அனுப்பிய இளம்பெண்
பெங்களூருவில் இளம்பெண்ணின் ஆபாச படத்தை உறவினர்களுக்கு அனுப்பிய மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
29 April 2024 5:30 AM GMTநீண்ட கால பகையை இதயம் தகர்த்தது: பாகிஸ்தான் இளம்பெண்ணுக்கு சென்னையில் அறுவை சிகிச்சை
பாகிஸ்தான் இளம்பெண் ஆயிஷாவுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது.
28 April 2024 11:25 PM GMTகாதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை.. குடும்ப தகராறில் விபரீதம்
குடும்ப தகராறில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை செய்துகொண்டார்.
28 April 2024 2:11 PM GMTடெல்லி: உகாண்டா இளம்பெண்ணிடம் போதையில் வாலிபர்கள் அத்துமீறல், கொள்ளை
டெல்லியில் இளைஞர்கள் 2 பேர் உகாண்டா நாட்டு இளம்பெண்ணை பிடித்து, தாக்கி, ஆடைகளை கிழித்து பர்சை கொள்ளையடித்து கொண்டு தப்பி சென்றனர்.
27 April 2024 4:19 AM GMTதிருமண நிச்சயதார்த்த விழாவில் மாப்பிள்ளை மீது திராவகம் வீசிய இளம்பெண்
உத்தர பிரதேச மாநிலத்தில் நிச்சயதார்த்த விழாவின் போது மாப்பிள்ளை மீது இளம்பெண் ஒருவர் திராவகம் வீசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
25 April 2024 2:18 AM GMTதற்கொலை செய்த இளம்பெண் உடலை பிரேத பரிசோதனை செய்ய எதிர்ப்பு - சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தல்
ஆணவக்கொலையில் கணவரை இழந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கை, சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றக்கோரி வலியுறுத்தப்பட்டுள்ளது
24 April 2024 8:11 PM GMT'என் சாவுக்கு தந்தையும், சகோதரர்களும் காரணம்' - கடிதம் எழுதிவிட்டு இளம்பெண் தற்கொலை
ஆணவ படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கணவர் இழப்பை தாங்க முடியாமல் மனைவி தற்கொலை செய்து கொண்டார்.
23 April 2024 7:42 PM GMTபலமுறை எச்சரித்தும்... எரிமலை முன் புகைப்படம்; தவறி விழுந்து இளம்பெண் பலி
இந்தோனேசியாவில் உள்ள 130 துடிப்பான எரிமலைகளில் ஒன்றான இயற்கை அதிசயங்களை கொண்ட இஜென் எரிமலையை காண்பதற்காக சுற்றுலாவாசிகள் அதிக அளவில் வருகை தருகின்றனர்.
23 April 2024 4:52 PM GMTகள்ளத்தொடர்பை கைவிட்ட இளம்பெண் குத்திக்கொலை - கள்ளக்காதலனுக்கு எமனாக மாறிய பெண்ணின் தாய்
தனது மகளை காப்பாற்றுவதற்காக அங்கு கிடந்த செங்கல்லை எடுத்து சுரேசின் தலையில் கீதா பல முறை தாக்கியுள்ளார்.
19 April 2024 2:56 AM GMTபிகினி உடையில் ஓடும் பஸ்சில் ஏறிய இளம்பெண்: திகைத்த பயணிகள் - வைரல் வீடியோ
பஸ்சில் பிகினி உடையுடன் இளம்பெண் ஒருவர் பயணித்துள்ள சம்பவம் டெல்லியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
18 April 2024 2:46 PM GMT