சிறை தண்டனையை எதிர்த்து ஹெச்.ராஜா மேல்முறையீடு: விரைவில் விசாரணை
பெரியார் சிலை, கனிமொழி அவதூறு வழக்கு தீர்ப்பை எதிர்த்து ஹெச். ராஜா மேல்முறையீடு செய்துள்ளார்.
17 Dec 2024 11:28 PM ISTசிறை தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் - ஹெச்.ராஜா
6 மாத சிறை தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
2 Dec 2024 1:13 PM ISTஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்கிய ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக அமலாக்கத்துறை சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
ஜார்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்கிய ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக அமலாக்கத்துறை சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது.
9 July 2024 12:31 AM ISTநிர்மலா தேவி வழக்கு; தண்டனை அறிவிக்கப்பட்ட நிலையில் மேல்முறையீடு செய்ய முடிவு
தண்டனை உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக நிர்மலா தேவி தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
30 April 2024 8:20 PM ISTஅமைச்சர் ஐ.பெரியசாமி மேல்முறையீடு மனு: 8ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை
அமைச்சர் ஐ.பெரியசாமி தாக்கல் செய்த மேல்முறையீடு மனு மீதான விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு ஒப்புதல் வழங்கியுள்ளது.
5 April 2024 1:19 PM ISTசென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக அமைச்சர் ஐ.பெரியசாமி மேல்முறையீடு
சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து அமைச்சர் ஐ.பெரியசாமி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
14 March 2024 12:19 PM ISTஅங்கித் திவாரி மேல்முறையீடு: தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
மேல்முறையீடு மனுவுக்கு பதில் அளிக்க தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறைக்கும், மனுவை பரிசீலித்து முடிவெடுக்க சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
12 March 2024 1:26 AM ISTகரும்பு விவசாயி சின்னம்: சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்த சீமான்
கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட கோரி சீமான் தாக்கல் செய்த ரிட் மனுவை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
7 March 2024 12:14 AM ISTபாலியல் வன்கொடுமை வழக்கு; சிறை தண்டனைக்கு எதிராக நேபாள கிரிக்கெட் வீரர் மேல்முறையீடு
சந்தீப் லமிச்சேனுக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து காத்மாண்டு கோர்ட்டு உத்தரவிட்டது.
23 Feb 2024 8:45 PM ISTதனக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் அண்ணாமலை மேல்முறையீடு
ஐகோர்ட்டு நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து அண்ணாமலை சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார்
14 Feb 2024 8:55 AM ISTபெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு; முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. மீதான மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணை
முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாசுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
23 Jan 2024 7:43 AM ISTகலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மேலும் 2 லட்சம் பேர் சேர்ப்பு...!
11.85 லட்சம் பேர் மகளிர் உரிமைத் தொகைக்கு மேல்முறையீடு செய்திருந்தனர்.
5 Jan 2024 2:00 PM IST