நெல்லை, கும்பகோணத்தை தொடர்ந்து மதுரையிலும் அதிமுக கூட்டத்தில் தள்ளுமுள்ளு
முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் முன்னிலையில் நிர்வாகிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
25 Nov 2024 8:01 PM ISTஅதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மருத்துவமனையில் அனுமதி
அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
30 July 2024 11:50 PM ISTஅ.தி.மு.க. தேர்தல் அறிக்கை 4 நாட்களில் வெளியாகும் - நத்தம் விஸ்வநாதன்
தமிழக மக்களின் முக்கிய பிரச்சினைகள் அனைத்தும் தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் என்று நத்தம் விஸ்வநாதன் தெரிவித்தார்.
2 March 2024 12:54 AM ISTஎடப்பாடி பழனிசாமியுடன் செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன் சந்திப்பு..!
எடப்பாடி பழனிசாமியுடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன் சந்தித்து பேசினர்.
10 July 2022 10:29 AM ISTபொதுக்குழுவில் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்படுவார் - நத்தம் விஸ்வநாதன் பேட்டி
அதிமுக பொதுக்குழுவில் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்யும் தீர்மானம் நிறைவேற்றபடும் என ஈபிஎஸ் ஆதரவாளர் நத்தம் விஸ்வநாதன் கூறியுள்ளார்.
3 July 2022 1:55 PM ISTஅ.தி.மு.க. பொதுக்குழு விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் நத்தம் விஸ்வநாதன் மேல்முறையீடு
அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் நத்தம் விஸ்வநாதன் மேல்முறையீடு செய்துள்ளார்.
30 Jun 2022 1:14 AM IST