கண்மாயில் தண்ணீர் வறண்டு வருவதால் குவியல், குவியலாக செத்து மிதக்கும் மீன்கள்
ராமநாதபுரம் சக்கரக்கோட்டை பறவைகள் சரணாலய கண்மாயில் தண்ணீர் வறண்டு வருவதால் குவியல், குவியலாக மீன்கள் செத்து மிதக்கின்றன.
24 Sept 2023 12:15 AM ISTதிருவேற்காடு அருகே கூவம் ஆற்றில் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்
திருவேற்காடு அருகே கூவம் ஆற்றில் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்களால் துர்நாற்றம் வீசியது. இதுபற்றி நகராட்சி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
27 Aug 2023 3:46 PM ISTவாய்க்காலில் செத்து மிதக்கும் மீன்கள்
அதிராம்பட்டினத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் வாய்க்காலில் மீன்கள் செத்து மிதந்தன.
11 Aug 2023 2:08 AM ISTவேல்ராம்பட்டு ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்
புதுவை வேல்ராம்பட்டு ஏரியில் மீன்கள் செத்து மிதக்கின்றன.
11 July 2023 11:26 PM ISTதிருவள்ளூர் அருகே ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள் - துர்நாற்றத்தால் பொதுமக்கள் அவதி
திருவள்ளூர் அருகே ஏரியில் மீன்கள் செத்து மிதக்கிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் துர்நாற்றத்தால் அவதி அடைந்து வருகின்றனர்.
22 Jun 2023 4:16 PM ISTஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்
தா.பழூர் அருகே கோட்டியால் கிராமத்தில் உள்ள ஏரியில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
7 Jun 2023 3:17 AM ISTகும்மிடிப்பூண்டி தாமரை ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள் - ராசாயனத்துடன் கூடிய கழிவு நீர் கலந்ததால் அபாயம்
கும்மிடிப்பூண்டியில் உள்ள தாமரை ஏரியில் ராசாயனத்துடன் கூடிய கழிவு நீர் கலந்ததால் அதில் உள்ள மீன்கள் செத்து மிதக்கின்றன.
9 May 2023 3:17 PM ISTவாய்க்காலில் செத்து மிதக்கும் மீன்கள்
வாய்க்காலில் மீன்கள் செத்து மிதக்கின்றன.
21 April 2023 2:50 AM ISTஎண்ணூரில் கொசஸ்தலை ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்
எண்ணூரில் கொசஸ்தலை ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள் சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்.
17 March 2023 5:11 AM ISTபெரம்பலூர் தெப்பக்குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்
பெரம்பலூர் தெப்பக்குளத்தில் மீன்கள் செத்து மிதக்கின்றன.
23 Dec 2022 12:08 AM ISTநந்தீஸ்வரர் கோவில் குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்
நந்தீஸ்வரர் கோவில் குளத்தில் இருந்த ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன.
18 Dec 2022 4:13 PM ISTவிராலிமலை தெப்பக்குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்
விராலிமலை தெப்பக்குளத்தில் மீன்கள் செத்து மிதக்கிறது. எனவே இதனை சுத்தம் செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
28 Aug 2022 12:15 AM IST