
மளிகைக்கடை ஊழியரிடம் ரூ.37½ லட்சம் பறித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது
மளிகைக்கடை ஊழியரிடம் ரூ.37½ லட்சம் பறித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
29 Sept 2023 7:11 PM
திருமண தகவல் மையம் மூலம் பழக்கம் கல்லூரி மாணவியை திருமணம் செய்வதாக ரூ.3¼ லட்சம் பறிப்பு - வாலிபர் கைது
கல்லூரி மாணவியை திருமணம் செய்வதாக கூறி ரூ.3¼ லட்சம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
14 Sept 2023 7:21 AM
கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு
கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகிறார்கள்.
13 Sept 2023 7:15 PM
பெண்களை ஆபாசமாக படம் எடுத்து பணம் பறித்த சகோதரர்கள் கைது
பெண்களை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி பணம் பறித்த சகோதரர்கள் கைது செய்யப்பட்டனர்.
30 Aug 2023 10:32 PM
பயிற்சி போதகரை ரகசிய இடத்திற்கு வரவழைத்து செல்போன், பணம் பறிப்பு
செல்போனில் கவர்ச்சியான குறுந்தகவல் அனுப்பி பயிற்சி போதகரை ரகசிய இடத்திற்கு வரவழைத்து செல்போன், பணத்தை பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
25 Aug 2023 6:45 PM
பஸ் கண்ணாடியை உடைத்து கண்டக்டரிடம் பணம் பறிப்பு
திருக்காட்டுப்பள்ளி அருகே பஸ் கண்ணாடியை உடைத்து கண்டக்டரிடம் பணம் பறிக்கப்பட்டது.
6 Aug 2023 8:13 PM
மங்களூரு அருகே தொழிலதிபரை தாக்கி ரூ.1¾ லட்சம் பணம் பறிப்பு
மங்களூரு அருகே தொழிலதிபரை தாக்கி ரூ.1¾ லட்சம் பணம் பறித்து: சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
3 Aug 2023 6:45 PM
இட்லி கடைக்காரரிடம் மாமூல் கேட்டு பணம் பறிப்பு
பண்ருட்டி அருகே இட்லி கடைக்காரரிடம் மாமூல் கேட்டு பணம் பறித்த பிரபல ரவுடி கைது செய்யப்பட்டார்.
2 Aug 2023 7:13 PM
திண்டிவனத்தில் பட்டப்பகலில் துணிகரம்:தனியார் நிறுவன பெண் ஊழியரிடம் நகை, பணம் பறிப்புமோட்டார் சைக்கிளில் தப்பிய மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
திண்டிவனத்தில் பட்டப்பகலில் தனியார் நிறுவன பெண் ஊழியரிடம் நகை, பணத்தை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
25 July 2023 6:45 PM
தாம்பரம் அருகே ஓடும் மின்சார ரெயிலில் மாற்றுத்திறனாளியை மிரட்டி 'கூகுள் பே' மூலம் பணம் பறிப்பு
தாம்பரம் அருகே ஓடும் மின்சார ரெயிலில் மாற்றுத்திறனாளியை மிரட்டி ‘கூகுள் பே’ மூலம் பணம் பறித்த சம்பவம் நடந்துள்ளது.
22 July 2023 6:52 AM
மடிப்பாக்கத்தில் பெண்களிடம் கத்திமுனையில் நகை, பணம் பறிப்பு
மடிப்பாக்கத்தில் பெண்களிடம் கத்திமுனையில் நகை, பணம் பறித்த மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
18 July 2023 7:04 AM