தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு: குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை
தொடர் மழை காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
20 Nov 2024 8:01 AM ISTகுற்றாலம் மெயின் அருவிக்கு நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
1 Nov 2024 11:52 AM ISTதொப்புள் கொடி விவகாரம்: யூடியூபர் இர்பான் அளித்த விளக்கம் என்ன..?
இர்பான் மீது எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தொடர்பாக காவல் துறை சார்பில் ஊரக மருத்துவ நலப்பணிகள் இயக்ககத்துக்கு கடிதம் எழுதப்பட்டிருந்தது.
26 Oct 2024 11:38 AM ISTஇர்பான் விவகாரம் - மருத்துவமனைக்கு தடை
பிரசவத்தின் போது குழந்தையின் தொப்புள் கொடியை யூடியூபர் இர்பான் வெட்டிய விவகாரம் சர்ச்சையானது.
23 Oct 2024 9:20 PM ISTஉணவு பாதுகாப்பு: கேரளாவில் கலப்பட நெய் விற்ற 3 நிறுவனங்களுக்கு தடை
கேரளாவில் கலப்பட நெய் விற்ற 3 நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
25 Sept 2024 1:53 AM ISTஓ.டி.டியில் உள்ளது...ஆனால் வெளிநாடுகளில் ரிலீஸாக தடை விதிக்கப்பட்ட தென்னிந்திய படங்கள்
இந்தியாவை தவிர்த்து மற்ற நாடுகளில் வெளியாக சில படங்களுக்கு தடை உள்ளது.
2 Sept 2024 4:40 PM ISTசர்ச்சையில் சிக்கிய பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் பயிற்சியை நிறுத்தி மாநில அரசு உத்தரவு
போலி மாற்றுத்திறனாளி என சான்றிதழ் கொடுத்து ஐ.ஏ.எஸ். பணியில் சேர்ந்ததாக பூஜா கெட்கரின் மீது புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.
16 July 2024 8:30 PM ISTசிக்கன் கபாப், மீன் உணவுகளில் ரசாயன பொடிகளை பயன்படுத்த தடை - கர்நாடக அரசு உத்தரவு
கர்நாடகத்தில் சிக்கன் கபாப், மீன் வறுவலுக்கு ரசாயன பொடிகளை பயன்படுத்த தடை விதித்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
25 Jun 2024 4:05 AM IST'இனிமேல் அதனால் எனக்கு தடை இல்லை ' - நடிகை ராஷி கன்னா
இப்போது என்னால், தமிழ், தெலுங்கு மொழிகளைப் புரிந்துகொண்டு பேச முடியும் என்று நடிகை ராஷி கன்னா கூறினார்.
1 Jun 2024 8:11 PM ISTபிரதமர் மோடிக்கு தடை விதிக்கக்கோரிய மனு - ஐகோர்ட்டு பிறப்பித்த அதிரடி உத்தரவு
மனு ஆதாரமற்ற, பொறுப்பற்ற குற்றச்சாட்டுகளுடன் இருப்பதாக டெல்லி ஐகோர்ட்டு தெரிவித்தது.
31 May 2024 3:41 AM ISTபிரதமர் மோடியின் தியான நிகழ்ச்சியை ஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
வாக்குப்பதிவிற்கு முன்பு காணப்பட வேண்டிய அமைதி நிலையை தியான நிகழ்ச்சி பாதிக்கும் என்று தேர்தல் கமிஷனிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
29 May 2024 11:10 PM ISTஜாக்கி ஷெராப் குரலை பயன்படுத்த தடை
ஜாக்கி ஷெராப்பின் தோற்றம், குரல், புகைப்படம், பெயர் உள்ளிட்ட கூறுகளை பயன்படுத்த கோர்ட் தடைவிதித்துள்ளது.
20 May 2024 9:05 AM IST