உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகே  3 ஓட்டல்களில் கெட்டுப்போன பொருட்கள் பறிமுதல்  உணவு பாதுகாப்புத்துறையினர் நடவடிக்கை

உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகே 3 ஓட்டல்களில் கெட்டுப்போன பொருட்கள் பறிமுதல் உணவு பாதுகாப்புத்துறையினர் நடவடிக்கை

உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகே உள்ள 3 ஓட்டல்களில் கெட்டுப்போன பொருட்களை உணவு பாதுகாப்புத்துறையினர் பறிமுதல் செய்து, அழித்தனர்.
29 Jun 2022 10:40 PM IST