
நைட்டியுடன் உலா வந்து சிறுவர்களை பார்த்து கையசைத்த திருநங்கைக்கு தர்மஅடி
நைட்டியுடன் உலா வந்த திருநங்கை, சிறுவர்களை பார்த்து கையசைத்ததால் குழந்தையை கடத்த வந்ததாக கூறி அவருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.
11 March 2024 9:13 AM
வீட்டிற்குள் புகுந்த வாலிபருக்கு தர்மஅடி
கரூர் அருகே வீட்டிற்குள் புகுந்த வாலிபரை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். தப்பியோடிய 2 பேரை தேடி வருகின்றனர்.
9 Oct 2023 6:24 PM
தொழிலாளி வீட்டில் திருடிய பெண் உள்பட 2 பேருக்கு தர்மஅடி
தொழிலாளி வீட்டில் திருடிய பெண் உள்பட 2 பேருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
5 July 2023 7:23 PM
அறைக்குள் புகுந்து பெண்ணிடம் சில்மிஷம் செய்ததால் தர்மஅடி - சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ஊழியர் தப்பி ஓட்டம்
அறைக்குள் புகுந்து பெண்ணிடம் சில்மிஷம் செய்ததால் காதல் ஜோடி தர்மஅடி கொடுத்ததால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ஊழியர் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
24 May 2023 8:22 AM
3 வாலிபர்களுக்கு தர்மஅடி கொடுத்த கிராம மக்கள்
ஆடுகளை திருடியவர்கள் என நினைத்து வாலிபர்களுக்கு கிராம மக்கள் தர்ம அடி கொடுத்தனர்.
7 Nov 2022 6:45 PM
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து ஆசிரியருக்கு தர்மஅடி - திருப்பத்தூரில் பரபரப்பு
திருப்பத்தூர் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து ஆசிரியருக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்தனர்.
29 Jun 2022 3:32 PM