போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகளை பிடிக்க நடவடிக்கை

போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகளை பிடிக்க நடவடிக்கை

கூடலூர் நகராட்சியில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித் திரியும் கால்நடைகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் உறுதி அளித்தார்.
29 Jun 2022 6:53 PM IST