எல்.இ.டி விளக்குகள், பேனா மை, கத்தி, பிளேடுகளுக்கு 12%-ல் இருந்து 18% ஆக ஜிஎஸ்டி வரி உயர்வு

எல்.இ.டி விளக்குகள், பேனா மை, கத்தி, பிளேடுகளுக்கு 12%-ல் இருந்து 18% ஆக ஜிஎஸ்டி வரி உயர்வு

கிரைண்டர், அரிசி ஆலை இயந்திரங்களுக்கான வரி 5 % ல் இருந்து 18 % ஆக உயர்த்த ஜி.எஸ்.டி கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளது.
29 Jun 2022 5:40 PM IST