டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார்   சிலைக்கு இந்து முன்னணி மாநில தலைவர் மரியாதை

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு இந்து முன்னணி மாநில தலைவர் மரியாதை

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
29 Jun 2022 5:30 PM IST