வடகொரியாவில் 110 வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
வடகொரியாவில் கட்டுமான பணியின்போது கொரிய போரின் முடிவில் அமெரிக்க படைகளால் விட்டு செல்லப்பட்ட 110 வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன.
11 March 2023 10:50 PM ISTரஷியாவில் புதின் ஆலோசனை கூட்டத்தில் அஜித் தோவல் பங்கேற்பு; ஆப்கானிஸ்தான் நிலவரம் பற்றி விவாதம்
ரஷியாவில் புதின் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் அஜித் தோவல் பங்கேற்றார். அதில், ஆப்கானிஸ்தான் நிலவரம் பற்றி விவாதிக்கப்பட்டது.
10 Feb 2023 12:08 AM ISTரஷியாவின் அச்சுறுத்தலை அடுத்து ஐரோப்பாவில் அமெரிக்க படை அதிகரிப்பு - ஜோ பைடன்
உக்ரைன் மீதான ரஷியாவின் போரை அடுத்து ஐரோப்பாவில் உள்ள அமெரிக்க படையை அதிகரித்து உள்ளதாக அமெரிக்க அதிபா் ஜோ பைடன் தெரிவித்து உள்ளார்.
29 Jun 2022 4:12 PM IST