
சைக்கிள் மீது லாரி மோதி பள்ளி மாணவன் பலி
நன்னிலம் அருகே சைக்கிள் மீது லாரி மோதி பள்ளி மாணவன் பலியானான். இதுதொடர்பாக லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
18 Aug 2023 6:45 PM
எர்ணாவூரில் மினி பஸ் மோதி பள்ளி மாணவன் பலி
மினி பஸ் மோதி 7-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக இறந்த சம்பவம் எர்ணாவூரில் சோகத்தை ஏற்படுத்தியது.
22 Jun 2023 6:52 AM
எர்ணாவூரில் மினி பஸ் மோதி பள்ளி மாணவன் பலி
மினி பஸ் மோதி 7-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக இறந்த சம்பவம் எர்ணாவூரில் சோகத்தை ஏற்படுத்தியது.
21 Jun 2023 10:00 PM
சுவர் இடிந்து விழுந்து பள்ளி மாணவன் பலி
உப்பள்ளி அருகே சுவர் இடிந்து விழுந்து பள்ளி மாணவன் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
17 Jun 2023 6:45 PM
பெற்றோர் கண்டித்ததால் வீட்டிலிருந்து மாயம்: மின்சார ரெயில் மோதி பள்ளி மாணவன் பலி - தற்கொலையா? போலீசார் விசாரணை
பள்ளிக்கு செல்லாததை பெற்றோர் கண்டித்ததால் வீட்டிலிருந்து மாயமான பள்ளி மாணவன் மின்சார ரெயிலில் அடிபட்டு பலியானார்.
4 Jan 2023 4:06 AM
லாரி மோதி பள்ளி மாணவன் பலி
நத்தத்தில், சாலையை கடக்க முயன்றபோது லாரி மோதி பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான். இதனை கண்டித்து, ெபாதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
10 Nov 2022 6:45 PM
தவறி விழுந்து பள்ளி மாணவன் பலி
பழனி அருகே ஓடும் வேனில் ஏறியபோது தவறி விழுந்து பள்ளி மாணவன் பலியாகினான்.ழனி அருகே ஓடும் வேனில் ஏறியபோது தவறி விழுந்து பள்ளி மாணவன் பலியாகினான்.
28 Oct 2022 6:45 PM
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; பள்ளி மாணவன் பலி - பெற்றோர் கண் முன்னே பரிதாபம்
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவன் பலியானார்.
27 Sept 2022 9:11 AM
சென்னை மெரினா கடற்கரையில் ராட்சத அலையில் சிக்கி பள்ளி மாணவர் பலி
சென்னை மெரினா கடற்கரையில் ராட்சத அலையில் சிக்கி பள்ளி மாணவர் பலியானார்.
4 July 2022 2:33 AM
சிவகிரி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல் - பள்ளி மாணவன் பலி
சிவகிரி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் பள்ளி மாணவன் உயிரிழந்தார்.
29 Jun 2022 10:25 AM