ரோகித் 5 ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ளார். ஆனால் இங்கே சிலர் ஒன்றை கூட வென்றதில்லை:  கவுதம் கம்பீர்

"ரோகித் 5 ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ளார். ஆனால் இங்கே சிலர் ஒன்றை கூட வென்றதில்லை": கவுதம் கம்பீர்

இலங்கையை அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்திய அணி 8-வது முறையாக ஆசிய கோப்பையை வென்று சரித்திரம் படைத்தது.
18 Sept 2023 10:52 AM
சிராஜிற்கு எஸ்யுவி கார் கொடுக்க சொன்ன ரசிகர்..!! ஆனந்த் மஹிந்திரா சொன்ன பதில்!

சிராஜிற்கு எஸ்யுவி கார் கொடுக்க சொன்ன ரசிகர்..!! ஆனந்த் மஹிந்திரா சொன்ன பதில்!

ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் முகமது சிராஜ் 21 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
18 Sept 2023 9:10 AM
எந்த அணியும் இந்தியாவை நெருங்கவில்லை: முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்

"எந்த அணியும் இந்தியாவை நெருங்கவில்லை": முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்

ஆசிய கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணியை முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் பாராட்டியுள்ளார்.
18 Sept 2023 6:16 AM
ஆசிய கோப்பையை வென்ற இந்திய அணி மும்பை வந்தடைந்தது - வீடியோ...!

ஆசிய கோப்பையை வென்ற இந்திய அணி மும்பை வந்தடைந்தது - வீடியோ...!

நேற்று நடைபெற்ற ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
18 Sept 2023 5:11 AM
ஆசிய கோப்பை: 8-வது முறையாக இந்தியா சாம்பியன்..!  வீரர்கள்  கடினமாக உழைத்து வருகின்றனர்.... ரோகித் சர்மா நெகிழ்ச்சி

ஆசிய கோப்பை: 8-வது முறையாக இந்தியா சாம்பியன்..! வீரர்கள் கடினமாக உழைத்து வருகின்றனர்.... ரோகித் சர்மா நெகிழ்ச்சி

10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது
17 Sept 2023 3:04 PM
கனவு போல் உணர்கிறேன்....6 விக்கெட் வீழ்த்திய சிராஜ் நெகிழ்ச்சி

கனவு போல் உணர்கிறேன்....6 விக்கெட் வீழ்த்திய சிராஜ் நெகிழ்ச்சி

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் 8-வது முறையாக இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது
17 Sept 2023 1:37 PM
ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: 8-வது முறையாக இந்திய அணி சாம்பியன்..!

ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: 8-வது முறையாக இந்திய அணி சாம்பியன்..!

ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
17 Sept 2023 12:45 PM
ஆசிய கோப்பை இறுதிப்போட்டி; 50 ரன்களில் சுருண்டது இலங்கை அணி..!! சிராஜ் அபார பந்து வீச்சு..!!

ஆசிய கோப்பை இறுதிப்போட்டி; 50 ரன்களில் சுருண்டது இலங்கை அணி..!! சிராஜ் அபார பந்து வீச்சு..!!

ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் சிராஜ் இலங்கை அணிக்கு எதிராக 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தி உள்ளார்.
17 Sept 2023 11:47 AM
சிராஜ் அபார பந்துவீச்சு...!! 6 விக்கெட்டுகளை இழந்து திணறும் இலங்கை அணி..!

சிராஜ் அபார பந்துவீச்சு...!! 6 விக்கெட்டுகளை இழந்து திணறும் இலங்கை அணி..!

ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் பவர்பிளே முடிவதற்குள் சிராஜ் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தி உள்ளார்.
17 Sept 2023 10:54 AM
ஆசிய கோப்பை; இறுதிப்போட்டி ஆரம்பம்..!!

ஆசிய கோப்பை; இறுதிப்போட்டி ஆரம்பம்..!!

மழை காரணமாக தொடங்குவதில் தாமதம் ஏற்பட் இந்தியா - இலங்கை அணிகள் மோதும் இறுதிப்போட்டி ஆரம்பமானது.
17 Sept 2023 10:14 AM
ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: மழை காரணமாக போட்டி  தொடங்குவதில் தாமதம்

ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: மழை காரணமாக போட்டி தொடங்குவதில் தாமதம்

இந்தியா - இலங்கை அணிகள் மோதும் இறுதிப்போட்டி மழை காரணமாக தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
17 Sept 2023 9:55 AM
ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு...!

ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு...!

ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இன்று இந்தியா - இலங்கை அணிகள் மோதுகின்றன.
17 Sept 2023 9:08 AM