பாலாறு குடிநீர் திட்டத்தை தங்கள் பகுதியில் செயல்படுத்த கோரிவட்டார வளர்ச்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
பாலாறு குடிநீர் திட்டத்தை தங்கள் பகுதியில் செயல்படுத்த கோரி பெரும்பேடு கிராம மக்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
29 Aug 2023 1:33 PM ISTவட்டார வளர்ச்சி அலுவலக இணைப்பு அதிகாரி பணியிடை நீக்கம்
காரைக்காலில் பெண் ஊழியர்களிடம் அத்துமீறலில் ஈடுபட்ட வட்டார வளர்ச்சி அலுவலக இணைப்பு அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
8 July 2023 10:07 PM ISTதிருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
4 April 2023 2:55 PM ISTசாலை ஆக்கிரமிப்பு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பெற்றோர்களுடன் பள்ளி மாணவர்கள் முற்றுகை
பள்ளி செல்லும் சாலையை தனியார் ஆக்கிரமிப்பு செய்ததை அகற்ற கோரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை பள்ளி மாணவர்கள் முற்றுகையிட்டனர்.
23 Feb 2023 2:12 PM ISTஅடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை
அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி வாலிபர்கள் திடீரென பெரியபாளையத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலக அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
21 Feb 2023 2:09 PM ISTபூந்தமல்லி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் 10 மணி நேரம் சோதனை - கணக்கில் வராத ரூ.1½ லட்சம் பறிமுதல்
பூந்தமல்லி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய 10 மணி நேர அதிரடி சோதனையில் கணக்கில் வராத ரூ.1½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
18 Feb 2023 2:11 PM ISTஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை
கும்மிடிப்பூண்டி அருகே அரசு புறம்போக்கு இடங்களில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் 3 மணி நேரமாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
23 Sept 2022 3:39 PM ISTதேசிய ஊரக வேலை திட்டப்பணி வழங்கக்கோரி எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை
தேசிய ஊரக வேலை திட்டப்பணி வழங்கக்கோரி எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.
14 Sept 2022 2:47 PM ISTபெரியபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை
பெரியபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு அதிகாரிகளை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
29 Jun 2022 12:57 PM IST