மும்பை அருகே அரபிக்கடலில் லேசான நிலநடுக்கம்
வடகிழக்கு மாநிலமான மிசோரமிலும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
5 Jan 2024 11:06 PM ISTஅரபிக்கடலில் ரோந்து பணியில் 4 கடற்படை கப்பல்கள் - இந்திய கடற்படை தளபதி
ஹவுதி படைகள் மீது சமீப காலங்களில் தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது.
5 Jan 2024 10:54 PM ISTஅரபிக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி - இந்திய வானிலை மையம் வெளியிட்ட தகவல்
அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 Dec 2023 12:57 PM IST`அரபிக் கடலில் வலுவடைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் - அடுத்து என்ன நடக்கும்?
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
15 Dec 2022 9:50 AM ISTஅரபிக் கடலில் மூழ்கிய சரக்கு கப்பலில் இருந்து எண்ணெய் கசிவு - மீன்பிடிக்க தடை
மங்களூரு அருகே அரபிக் கடலில் மூழ்கிய சரக்கு கப்பலில் இருந்து எண்ணெய் கசிவதால் சுற்றியுள்ள பகுதியில் மீன் பிடிக்க மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
29 Jun 2022 12:23 PM IST