ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான அறிவிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
ஆசிரியர் தகுதித்தேர்வை விரைவாக நடத்தி முடிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
21 Aug 2024 10:43 AM ISTபதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் - ஐகோர்ட்டு தீர்ப்பு
ஊதிய உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வு அவசியமில்லை என ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
3 Jun 2023 5:57 AM ISTஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை போட்டித் தேர்வின்றி பணி நியமனம் செய்ய வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை போட்டித் தேர்வின்றி பணி நியமனம் செய்ய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
14 May 2023 1:34 AM ISTஆசிரியர் தகுதித் தேர்வு 2-ம் தாளில் 2 விழுக்காடு பட்டதாரி ஆசிரியர்கள் கூட தேர்ச்சி பெறவில்லை - அதிர்ச்சி தகவல்
ஆசிரியர் தகுதித் தேர்வு 2-ம் தாளில் 2 விழுக்காடு பட்டதாரி ஆசிரியர்கள் கூட தேர்ச்சி பெறவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
29 March 2023 9:35 AM ISTதிருவள்ளூர் மாவட்டத்தில் 9 மையங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வு
திருவள்ளூர் மாவட்டத்தில் 9 மையங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற உள்ளது.
2 Feb 2023 6:07 PM ISTஆசிரியர் தகுதி தேர்வில் 1.53 லட்சம் பேர் எழுதியதில் 14 சதவீதம் 'தேர்ச்சி'...!
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் பங்கேற்றவர்களில் 21 ஆயிரத்து 543 பேர் இடைநிலை ஆசிரியர் பணிக்கு தகுதி பெற்றுள்ளனர் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
23 Dec 2022 10:27 AM IST"ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்" - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
4 Dec 2022 2:43 PM ISTஆசிரியர் தகுதித் தேர்வு முடித்தவர்களை போட்டித் தேர்வின்றி பணி நியமனம் செய்ய வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்தவர்களை போட்டித் தேர்வின்றி பணி நியமனம் செய்ய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
7 Oct 2022 10:48 AM ISTஆசிரியர் தகுதித் தேர்வு தேதி அறிவிப்பு
ஆசிரியர் தகுதித் தேர்வு அக்டோபர் 14-ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
23 Sept 2022 4:34 PM ISTசெப்டம்பர் 10-ம் தேதி தொடங்கவிருந்த ஆசிரியர் தகுதித் தேர்வு ஒத்திவைப்பு
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தாள்-1 தேர்வு நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது
3 Sept 2022 2:29 PM ISTபள்ளிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை பணி நியமனம் செய்ய வேண்டும் - விஜயகாந்த்
பள்ளிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை பணி நியமனம் செய்ய வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.
29 Jun 2022 12:22 PM IST