
சென்னையில் 3-ம் வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைக்க ரூ.1,204.87 கோடியில் ஒப்பந்தம்
டாடா பிராஜெக்ட்ஸ் நிறுவனத்துடன் ரூ.1,204.87 கோடிக்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
18 July 2023 1:11 PM
'திருச்சியில் மெட்ரோ ரெயில் அமைக்க ஆய்வு நடைபெறுகிறது' - அமைச்சர் கே.என்.நேரு தகவல்
திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையம் வரும் ஜனவரி மாதம் திறக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
24 Jun 2023 1:30 PM
சென்னை, மெட்ரோ ரெயில்களில் கடந்த 4 மாதங்களை விட மே மாதம் 5.82 லட்சம் பயணிகள் அதிகம் பயணம்..!
சென்னை மெட்ரோ ரெயில்களில் மே மாதத்தில் மட்டும் 72.68 லட்சம் பேர் பயணித்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
1 Jun 2023 6:27 AM
சென்னையில் மெட்ரோ ரெயிலில் வாட்ஸ்அப் மூலம் டிக்கெட் பெறும் வசதி தொடக்கம்
இந்த வசதியை திருமங்கலம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குனர் சித்திக் தொடங்கி வைத்தார்
17 May 2023 11:47 AM
மெட்ரோவில் பயணிக்கும் பயணிகள்... தரவுகளை வெளியிட்ட சென்னை மெட்ரோ நிறுவனம்
ஏப்ரல் மாதத்தில் 66 லட்சத்து 85 ஆயிரத்து 432 பயணிகளும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
2 May 2023 5:08 PM
மெட்ரோ திட்டத்திற்கான தளவாட கொள்முதலில் முறைகேடு நடைபெறவில்லை - அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு தமிழக அரசு பதில்
டெண்டர் முறையாக நடைபெற்றதால் அரசுக்கு 250 கோடி ரூபாய் மிச்சமாகியுள்ளது என தமிழக அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
16 April 2023 3:37 AM
மெட்ரோ பயணிகளிக்கு குட் நியூஸ்...சென்னையில் 2 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ!
2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தில் 2 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்கப்படும். 138 ஓட்டுனர்கள் இல்லாத தானியங்கி ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக சென்னை மெட்ரோ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
12 March 2023 10:33 AM
திருச்சி, சேலம், நெல்லையில் மெட்ரோ..? சாத்தியக்கூறு ஆய்வு பணிகள் மேற்கொள்ளும் மெட்ரோ ரெயில் நிர்வாகம்
கோவை, மதுரையில் மெட்ரோ அமைப்பதற்கான ஆய்வு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
26 Feb 2023 9:28 AM
"மயிலாப்பூர் பகுதியில் 4 அடுக்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணி சவாலாக இருக்கும்" - மெட்ரோ நிர்வாகம் தகவல்
மயிலாப்பூர் ரெயில் நிலையத்தில் 35 மீட்டர் ஆழத்திற்கு ஒன்றின் மேல் ஒன்றாக 4 அடுக்கு சுரங்கப்பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
28 Dec 2022 10:17 AM
சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் பணிகள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
13 Oct 2022 7:49 AM
மெட்ரோ பயணிகள் செல்போன் மூலம் டிக்கெட் பெற வசதி
மெட்ரோ பயணிகள் செல்போன் மூலம் டிக்கெட் பெற வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
23 Aug 2022 8:06 PM
மெட்ரோ ரயிலில் பயணிகளுக்கு இன்று முதல் முகக்கவசம் கட்டாயம்
சென்னை மெட்ரோ ரெயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு இன்று முதல் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
7 July 2022 1:45 AM