ஜூலை 1-ந் தேதி முதல் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் உற்பத்தி, விற்பனைக்கு தடை

ஜூலை 1-ந் தேதி முதல் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் உற்பத்தி, விற்பனைக்கு தடை

நாடு முழுவதும் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது வருகிற 1-ந் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
29 Jun 2022 5:17 AM IST