கியூபாவில் அடுத்தடுத்து  இருமுறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

கியூபாவில் அடுத்தடுத்து இருமுறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

கியூபாவில் அடுத்தடுத்து இருமுறை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்தனர்.
11 Nov 2024 7:00 AM IST
மின் உற்பத்தி நிலையம் செயலிழப்பு: இருளில் மூழ்கிய கியூபா

மின் உற்பத்தி நிலையம் செயலிழப்பு: இருளில் மூழ்கிய கியூபா

கியூபாவின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையமான லா ஆன்டனி குட்டோரஸ் சேதமடைந்ததை அடுத்து, நாடு முழுதும் மின்சாரம் தடைபட்டது.
20 Oct 2024 4:17 PM IST
வடகொரிய தூதரக அதிகாரி

வடகொரிய தூதரக அதிகாரி தென்கொரியாவில் தஞ்சம்

வடகொரிய தூதரக அதிகாரி ரி இல் கியூ தனது குடும்பத்துடன் தென்கொரியாவில் தஞ்சம் அடைந்ததாக கூறப்பட்டுள்ளது.
17 July 2024 5:41 AM IST
சட்ட விரோதமாக ரஷியாவின் சிறப்பு ராணுவ நடவடிக்கையில் சேர கியூபா தடை

சட்ட விரோதமாக ரஷியாவின் சிறப்பு ராணுவ நடவடிக்கையில் சேர கியூபா தடை

ரஷியாவின் சிறப்பு ராணுவ நடவடிக்கையில் மற்ற நாட்டவர்களும் சட்ட விரோதமாக ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
16 Sept 2023 2:50 AM IST
கியூபா உடன் 5 வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட ஈரான் அதிபர்

கியூபா உடன் 5 வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட ஈரான் அதிபர்

கியூபா உடன் 5 வர்த்தக ஒப்பந்தங்களில் ஈரான் அதிபர் மற்றும் கியூபா அதிபர் கையெழுத்திட்டனர்.
18 Jun 2023 1:42 AM IST
கியூபாவில் ஒரு வாரமாக பற்றி எரியும் காட்டுத்தீ

கியூபாவில் ஒரு வாரமாக பற்றி எரியும் காட்டுத்தீ

காட்டுதீயால் இதுவரை சுமார் 2 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான வனப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளது.
25 Feb 2023 9:51 PM IST
கியூபா சுதந்திரப் போராட்ட வீரர் ஜோஸ் மார்ட்டி பிறந்த தினம் - கோலாகலமாக கொண்டாடிய மக்கள்

கியூபா சுதந்திரப் போராட்ட வீரர் ஜோஸ் மார்ட்டி பிறந்த தினம் - கோலாகலமாக கொண்டாடிய மக்கள்

கியூபாவின் மக்களால் இன்று வரை ஜோஷ் மார்ட்டி ஒரு தேசிய நாயகனாக கொண்டாட்டப்பட்டு வருகிறார்.
29 Jan 2023 7:23 PM IST
கியூபா மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடையை நீக்கக் கோரிய தீர்மானம் - ஐ.நா. சபை ஏற்பு

கியூபா மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடையை நீக்கக் கோரிய தீர்மானம் - ஐ.நா. சபை ஏற்பு

வாக்கெடுப்பின் அடிப்படையில் கியூபா சமர்ப்பித்த வரைவு தீர்மானத்தை ஐ.நா. சபை ஏற்றுக்கொண்டது.
10 Nov 2022 2:38 AM IST
கியூபா மீது அமெரிக்கா விதித்துள்ள தடை நடவடிக்கை - ஐ.நா. சபையில் சர்வதேச நாடுகள் கண்டனம்

கியூபா மீது அமெரிக்கா விதித்துள்ள தடை நடவடிக்கை - ஐ.நா. சபையில் சர்வதேச நாடுகள் கண்டனம்

கியூபா மீது அமெரிக்கா விதித்துள்ள வர்த்தக மற்றும் பொருளாதார தடைகளுக்கு சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
9 Nov 2022 12:47 AM IST
ஐயான் சூறாவளி தாக்குதல்; கியூபாவில் அகதிகள் படகு கவிழ்ந்தது:  20 பேர் மாயம்

ஐயான் சூறாவளி தாக்குதல்; கியூபாவில் அகதிகள் படகு கவிழ்ந்தது: 20 பேர் மாயம்

கியூபாவின் அகதிகள் சென்ற படகு ஐயான் சூறாவளியில் சிக்கியதில் 20 பேரை காணவில்லை. 3 பேர் மீட்கப்பட்டனர்.
29 Sept 2022 10:33 AM IST
கியூபாவில் வினோத தேர்தல்! ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் இடையேயான திருமணத்தை சட்டப்பூர்வமாக்க வாக்கெடுப்பு!

கியூபாவில் வினோத தேர்தல்! ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் இடையேயான திருமணத்தை சட்டப்பூர்வமாக்க வாக்கெடுப்பு!

பொதுமக்கள் இந்த சந்தர்ப்பத்தை அரசாங்கத்தின் மீதுள்ள அதிருப்தியை வெளிப்படுத்தும் வாய்ப்பாக்கி கொள்ளலாம் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.
26 Sept 2022 5:41 PM IST
கியூபாவில் முதல் குரங்கம்மை பாதிப்பு உறுதி!

கியூபாவில் முதல் குரங்கம்மை பாதிப்பு உறுதி!

இத்தாலியில் இருந்து கியூபா வந்த நபருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது.
22 Aug 2022 3:09 PM IST