
தமிழ்நாட்டில் 46 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு: நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது
தமிழ்நாட்டில் 46 சுங்கச்சாவடிகளில் இன்று அதிகாலை முதல் சுங்கக்கட்டணம் உயர்வு அமலுக்கு வந்துள்ளது.
31 March 2025 8:58 PM
ஏ.டி.எம்-ல் பணம் எடுப்பதற்கான கட்டணம் உயர்வு
மே மாதம் 1-ந் தேதி முதல் கட்டண உயர்வு அமலுக்கு வரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
28 March 2025 11:40 PM
தமிழகத்தில் 25 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு-இன்று முதல் அமல்
தமிழகத்தில் உள்ள 25 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் ரூ.5 முதல் ரூ.120 வரை இன்று முதல் உயருகிறது.
31 Aug 2024 8:45 PM
36 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு: இன்று நள்ளிரவு முதல் அமல்
தமிழகத்தில் 36 சுங்கச்சாவடிகளில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் கட்டணம் உயர்வு அமலுக்கு வருகிறது.
1 Jun 2024 9:30 PM
நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு
சுங்கச்சாவடி கட்டண உயர்வுக்கு மத்திய அரசுக்கு லாரி உரிமையாளர்கள், வாகன ஓட்டிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
1 Jun 2024 12:52 PM
கோடை விடுமுறை எதிரொலி: உள்நாட்டு விமான டிக்கெட் கட்டணம் உயர்வு
கோடை விடுமுறையையொட்டி சுற்றுலா மற்றும் சொந்த ஊருக்கு செல்வோர் பயணத்தின் நேரம் குறைவாக இருப்பதால் விமானத்தில் பயணம் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
15 April 2024 8:58 AM
வண்டலூர் உயிரியல் பூங்கா கட்டணம் உயர்வு: உயர்த்தப்பட்ட கட்டணத்தை குறைக்க பொதுமக்கள் கோரிக்கை
வண்டலூர் உயிரியல் பூங்காவில் புதிய கட்டண முறை அமலுக்கு வந்தது. இந்தநிலையில் உயர்த்தபட்ட கட்டணத்தை குறைக்கும் வகையில் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
12 Sept 2023 4:58 AM
தமிழகத்தில் சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் கட்டணம் உயர்வு - தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தகவல்
தமிழகத்தில் குறிப்பிட்ட சுங்கச்சாவடிகளில் இன்று (வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் சுங்க கட்டணம் உயர்த் தப்படுகிறது என்று தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் கூறினர்.
30 Aug 2023 8:55 PM
தொடர் விடுமுறை: ஆம்னி பஸ்களில் கட்டணம் 30 சதவீதம் வரை உயர்வு
தொடர் விடுமுறை காரணமாக தனியார் ஆம்னி பஸ்களின் டிக்கெட் கட்டணங்கள் 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளன. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
11 Aug 2023 7:42 AM
பல்வேறு சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டணம் உயர்வு
மதுரை கப்பலூர், சிட்டம்பட்டி, சாத்தூர், திருப்பாச்சேத்தி உள்பட பல்வேறு சுங்கச்சாவடிகளில் இன்று முதல் 10 முதல் 30 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்படுகிறது
31 March 2023 6:45 PM
தமிழகத்தில் 29 சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் சுங்க கட்டணம் உயர்வு
29 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் 10 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை உயர்கிறது.
31 March 2023 1:23 PM
புதுக்கோட்டை நகராட்சியில் கட்டிட அனுமதிக்கான கட்டணம் உயர்வு
புதுக்கோட்டை நகராட்சியில் கட்டிட அனுமதிக்கான கட்டணம் உயர்வு செய்யப்பட்டுள்ளதாக நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
29 March 2023 6:44 PM